சாத்தங்குப்பம், திருமலைநகரில் படகுகள் நிறுத்தும் பகுதிகளில் தூர்வாரும் பணி - அதானி காட்டுப்பள்ளி துறைமுகம் நடத்தியது
அதானி காட்டுப்பள்ளி துறைமுகம் சார்பில் சாத்தங்குப்பம், திருமலைநகரில் படகுகள் நிறுத்தும் பகுதிகளில் தூர்வாரும் பணி நடந்தது.
12 Oct 2023 11:30 AM ISTரூ.25 லட்சத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி
மன்னார்குடி நகராட்சியில் ரூ.25 லட்சத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை நகரசபை தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
6 Oct 2023 12:15 AM ISTமதுராந்தகம் ஏரி தூர்வாரும் பணி; கலெக்டர் ஆய்வு
மதுராந்தகம், ஆக.9-செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மதுராந்தகம் ஏரி ரூ.120.24 கோடி மதிப்பீட்டில் ஆழப்படுத்தி...
9 Aug 2023 12:55 PM ISTரூ.1.50 கோடியில் ஏரி தூர்வாரும் பணி
ஏம்பலம் தொகுதியில் ரூ.1.50 கோடியில் ஏரி தூர்வாரும் பணியை அமைச்சர் சாய்.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்.
11 July 2023 10:20 PM ISTவேடந்தாங்கல் ஏரி கால்வாய் தூர்வாரும் பணி; செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு
வேடந்தாங்கல் ஏரி கால்வாய் தூர் வாரும் பணியை கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்தார்.
18 Jun 2023 5:42 PM ISTவடிகால் வாய்க்கால்களை ரூ.15 லட்சத்தில் தூர்வாரும் பணி
பட்டுக்கோட்டை அருகே வடிகால் வாய்க்கால்களை ரூ.15 லட்சத்தில் தூர்வாரும் பணியை அண்ணாதுரை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
30 April 2023 1:13 AM ISTதேனியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால் தூர்வாரும் பணி
தேனியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால் தூர்வாரும் பணி தொடங்கியது
16 Sept 2022 8:10 PM ISTமறைமலைநகர் அருகே குளத்தை தூர்வாரும் போது 2 அடி உயர கிருஷ்ணர் சிலை கண்டெடுப்பு
மறைமலைநகர் அருகே குளத்தை தூர்வாரும் போது 2 அடி உயர கிருஷ்ணர் சிலை கிடைத்தது.
9 Aug 2022 5:09 PM ISTபிவண்டியில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி 80 சதவீதம் நிறைவு
பிவண்டியில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி 80 சதவீதம் முடிந்துவிட்டதாக மாநகராட்சி கமிஷனர் கூறினார்.
4 Jun 2022 11:36 PM ISTகழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி
பள்ளிகொண்டா பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்றது.
25 May 2022 11:18 PM ISTவாய்க்கால் தூர்வாரும் பணி
நீடாமங்கலம் பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணியை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
25 May 2022 7:18 PM IST