மேற்கு வங்காளத்தில் மீண்டும் டாக்டர்கள் போராட்டம் நடத்த திட்டம்...காரணம் என்ன?
கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால் இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
16 Dec 2024 11:56 AM IST'எங்கள் மகளுக்கு இனி நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது' - கொல்கத்தா பெண் டாக்டரின் பெற்றோர் வேதனை
தங்கள் மகளுக்கு இனி நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என உயிரிழந்த கொல்கத்தா பெண் டாக்டரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
13 Dec 2024 10:15 PM ISTகொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு; மருத்துவமனை முன்னாள் முதல்வருக்கு ஜாமீன்
ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வருக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
13 Dec 2024 8:46 PM ISTஅமித்ஷா தன்னை அழைத்ததாக கொல்கத்தாவில் இறந்த பெண் டாக்டரின் தந்தை தகவல்
அமித்ஷா தன்னை அழைத்ததாக கொல்கத்தாவில் இறந்த பெண் டாக்டரின் தந்தை தெரிவித்துள்ளார்.
7 Nov 2024 1:03 PM ISTமேற்கு வங்காளம்: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட பயிற்சி டாக்டர்கள்
மேற்கு வங்காளத்தில் பயிற்சி டாக்டர்கள் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
22 Oct 2024 1:16 AM ISTபெண் டாக்டர் கொலை: அரசுக்கு 3 நாட்கள் கெடு விதித்த பயிற்சி டாக்டர்கள்
டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தயாராக இருக்கிறது, அதற்கு 4 மாத கால அவகாசம் வேண்டும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
20 Oct 2024 8:13 AM ISTஉண்ணாவிரதத்தை கைவிடுங்கள்: ஜூனியர் டாக்டர்களுக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
என்ன செய்ய வேண்டும் என்று அரசுக்கு ஆணையிடுவது ஏற்கத்தக்கது அல்ல என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
19 Oct 2024 5:19 PM ISTகொல்கத்தா விவகாரம்: 15வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஜூனியர் டாக்டர்கள்
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வரும் 22ம் தேதி மாநிலம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று டாக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
19 Oct 2024 2:12 PM ISTகொல்கத்தா விவகாரம்: நாளை மறுநாள் நாடு தழுவிய உண்ணாவிரதம் - ஐ.எம்.ஏ. அறிவிப்பு
நாளை மறுநாள் நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
13 Oct 2024 7:01 PM ISTகொல்கத்தா பெண் டாக்டர் கொலை சம்பவம்: பணியாளர்கள், மூத்த டாக்டர்கள் கூண்டோடு ராஜினாமா
டாக்டர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 12 மணி நேரம் உண்ணாவிரத போராட்டத்தில் பயிற்சி டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
8 Oct 2024 2:53 PM ISTகொல்கத்தா பெண் டாக்டர் கொலை: 42 நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பிய ஜூனியர் டாக்டர்கள்
கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை எனில், மீண்டும் பணிப் புறக்கணிப்பை மேற்கொள்வோம் என்று ஜூனியர் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
21 Sept 2024 11:08 AM ISTபெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்ட விவகாரம்: மூன்றாவது நாளாக இரவிலும் தொடரும் டாக்டர்கள் போராட்டம்
பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக தயார் என மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார்.
13 Sept 2024 3:31 AM IST