இயக்குனர் மாரி செல்வராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்

இயக்குனர் மாரி செல்வராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
7 March 2025 1:39 PM
துருவ் விக்ரமின் பைசன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

துருவ் விக்ரமின் "பைசன்" பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

இயக்குனர் மாரி செல்வராஜ் பிறந்ததாளையொட்டி "பைசன்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
7 March 2025 11:40 AM
துருவ் விக்ரமின் பைசன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு

துருவ் விக்ரமின் "பைசன்" பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
6 March 2025 2:01 PM
பாட்டல் ராதா இயக்குநருக்கு மாரி செல்வராஜ் பாராட்டு

'பாட்டல் ராதா' இயக்குநருக்கு மாரி செல்வராஜ் பாராட்டு

தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள ‘பாட்டல் ராதா’ படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் பாராட்டியுள்ளார்.
24 Jan 2025 3:09 PM
விடுதலை-2 படத்தைப் பாராட்டிய இயக்குநர் மாரி செல்வராஜ்

விடுதலை-2 படத்தைப் பாராட்டிய இயக்குநர் மாரி செல்வராஜ்

விடுதலை 2 படத்திற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
22 Dec 2024 1:06 PM
வாழை படம் : ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

வாழை படம் : ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து 'வாழை' படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.
26 Sept 2024 5:38 AM
துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட மாரி செல்வராஜ்

துருவ் விக்ரம் நடிக்கும் 'பைசன் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட மாரி செல்வராஜ்

துருவ் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு 'பைசன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
23 Sept 2024 12:32 PM
வாழை திரைப்படம்: சிறந்த இயக்குநர் மாரி செல்வராஜ் - ரஜினிகாந்த் பாராட்டு

'வாழை' திரைப்படம்: சிறந்த இயக்குநர் மாரி செல்வராஜ் - ரஜினிகாந்த் பாராட்டு

‘வாழை’ திரைப்படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜூக்கு தன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
2 Sept 2024 3:10 PM
வாழை திரைப்படம்: மாரி செல்வராஜை பாராட்டிய இயக்குனர் சுதா கொங்கரா

'வாழை' திரைப்படம்: மாரி செல்வராஜை பாராட்டிய இயக்குனர் சுதா கொங்கரா

‘வாழை’ படத்தை பாராட்டி இயக்குநர் சுதா கொங்கரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
26 Aug 2024 1:29 PM
வாழை திரைப்படம் : மாரி செல்வராஜின் வீட்டிற்கே சென்று வாழ்த்திய திருமாவளவன்!

'வாழை' திரைப்படம் : மாரி செல்வராஜின் வீட்டிற்கே சென்று வாழ்த்திய திருமாவளவன்!

வாழை படத்தை பார்த்த வி.சி.க கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மாரி செல்வராஜின் இல்லத்திற்கே நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து வாழ்த்து கூறினார்.
25 Aug 2024 4:19 PM
வாழை திரைப்படத்தை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்

'வாழை' திரைப்படத்தை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்

‘வாழை’ படத்தை பாராட்டி இயக்குநர் ஷங்கர் வெளியிட்ட வீடியோவை மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
25 Aug 2024 2:23 PM
வாழை திரைப்படம்: மாரி செல்வராஜ் நெஞ்சத்தை கலங்க வைத்து விட்டார் - ஹிப்ஹாப் ஆதி

'வாழை' திரைப்படம்: மாரி செல்வராஜ் நெஞ்சத்தை கலங்க வைத்து விட்டார் - ஹிப்ஹாப் ஆதி

‘வாழை’ படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி ஹிப்ஹாப் ஆதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
25 Aug 2024 9:04 AM