ஐ.பி.எல்.2025: துருவ் ஜுரெலுக்கு இதை செய்ய உள்ளேன் - சாம்சன் நெகிழ்ச்சி அறிவிப்பு
ஐ.பி.எல். தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் துருவ் ஜுரெல் இடம்பெற்றுள்ளார்.
22 Dec 2024 8:47 PM ISTரோகித், கில் இல்லாத சூழலில் கண்டிப்பாக அவர் முதல் போட்டியில் வேண்டும் - ரவி சாஸ்திரி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கில் மற்றும் ரோகித் சர்மா விளையாடவில்லை.
18 Nov 2024 3:14 PM ISTஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ராகுல், கெய்க்வாட் சொதப்பல்.. இந்தியா ஏ 161 ரன்களில் ஆல் அவுட்
இந்தியா ஏ தரப்பில் அதிகபட்சமாக துருவ் ஜூரல் 80 ரன்கள் அடித்தார்.
7 Nov 2024 10:39 PM ISTவங்காளதேசத்திற்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் இருந்து 3 வீரர்கள் விடுவிப்பு.. காரணம் என்ன..?
வங்காளதேசம் - இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர் நாளையுடன் நிறைவடைய உள்ளது.
30 Sept 2024 10:02 PM ISTயாரையும் அவமானப்படுத்துவதற்காக அப்படி கொண்டாடவில்லை..காதலிக்காகவே அதை செய்தேன் - ஜிம்பாப்வே வீரர்
துருவ் ஜுரேல் விக்கெட்டை வீழ்த்திய ஜிம்பாப்வே வீரர் லூக் ஜாங்வே அப்போது தன்னுடைய காலில் போட்டிருந்த ஷூவை கழற்றி மொபைல் போனில் பேசுவதுபோல் பேசி கொண்டாடினார்.
8 July 2024 3:53 PM ISTவாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் போட்டியை பினிஷிங் செய்ய விரும்புகிறேன் - துருவ் ஜூரெல்
ஐ.பி.எல் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது.
28 April 2024 4:48 AM ISTபி.சி.சி.ஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் இடம் பிடித்த சர்பராஸ் கான், துருவ் ஜூரெல்
சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜூரெல் ஆகிய இருவரும் பி.சி.சி.ஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் இடம் பிடித்துள்ளனர்.
19 March 2024 9:39 AM ISTமுதல் சம்பளத்தில் குடும்பக் கடனை அடைத்தேன்...அம்மாவிற்கு புது நகைகள் வாங்கி கொடுத்தேன் - துருவ் ஜூரெல்
எளிய பின்னணியில் இருந்து வந்த துருவ் ஜூரெலின் கிரிக்கெட் கனவிற்கு குடும்பத்தினர் அதிகளவு கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
16 March 2024 6:07 PM ISTநன்றி சுனில் கவாஸ்கர் சார்...ஆனால் தோனி என்றால் ஒருவர்தான் - துருவ் ஜூரெல்
இந்திய அணியின் அடுத்த தோனி என்று சுனில் கவாஸ்கர் பாராட்டியது குறித்து துருவ் ஜூரெல் கருத்து தெரிவித்துள்ளார்.
15 March 2024 8:11 PM ISTயாரும் எம்.எஸ். தோனியாக முடியாது.. ஜூரெல் பற்றிய கருத்துக்கு கவாஸ்கர் விளக்கம்
துருவ் ஜூரெல் அடுத்த எம்.எஸ். தோனியாக உருவெடுப்பார் என்று சுனில் கவாஸ்கர் பாராட்டி இருந்தார்.
3 March 2024 1:24 PM ISTஅவரை விளையாட விடுங்கள்... எல்லோரும் எம்.எஸ்.தோனியாக முடியாது - கங்குலி
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
1 March 2024 10:56 AM ISTராஞ்சி டெஸ்ட்; 2-வது நாள் ஆட்டம் முடிந்த பிறகு தூக்கமில்லாமல் தவித்தேன் - துருவ் ஜூரெல்
இங்கிலாந்துக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் துருவ் ஜூரெல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
29 Feb 2024 8:31 AM IST