
'தி.மு.க வேட்பாளருக்கு எங்களின் வாழ்த்துகள்' - தருமபுரி பா.ம.க வேட்பாளர் சவுமியா அன்புமணி
தருமபுரியை என் சொந்த ஊராகதான் நினைக்கிறேன் என்று சவுமியா அன்புமணி கூறினார்.
4 Jun 2024 2:17 PM
நாடாளுமன்ற தேர்தல்: தர்மபுரியில் தி.மு.க. - பா.ம.க. இடையே கடும் போட்டி
தர்மபுரியில் தி.மு.க. - பா.ம.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
4 Jun 2024 10:43 AM
தர்மபுரியில் 2 நாளாக பூட்டிய வீட்டில் துர்நாற்றம்.. திறந்து பார்த்த மக்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
தர்மபுரியில் பூட்டிய வீட்டிற்குள் 2 குழந்தைகள் மற்றும் தாய் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
31 May 2024 11:06 AM
திருமணம் செய்து வைக்கக்கோரி தகராறு: அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி... குப்பைமேட்டில் உடல்
பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க முயற்சிக்கவில்லையே என்று கூறி அண்ணன் தகராறு செய்துள்ளார்.
30 May 2024 1:43 AM
காதலுக்கு எதிர்ப்பு... 2 வாரங்களில் திருமணம்... வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம்பிடித்த கல்லூரி மாணவி
திருமணம் நின்றதால் கிருஷ்ணகிரியை சேர்ந்த மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
26 May 2024 11:27 AM
தருமபுரியில் பூர்வகுடி மக்களின் பிரச்சினைகளுக்கு தி.மு.க. அரசு தீர்வு காண வேண்டும் - பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
பூர்வகுடி மக்களிடம் பேசி, அவர்களின் பிரச்சினைகளுக்கு முதல்-அமைச்சர் தீர்வு காண வேண்டும் என பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
14 May 2024 3:24 PM
நுங்கு வாங்குவதில் ஏற்பட்ட தகராறு: மனைவி, மகளுக்கு கத்திக்குத்து - கணவன் வெறிச்செயல்
நுங்கு வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் மனைவி மற்றும் மகளை, கணவன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11 May 2024 3:05 AM
கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்: காதலியின் 2 குழந்தைகள் கல்லால் அடித்துக்கொலை
கள்ளக்காதலை கைவிட்ட காதலியின் 2 குழந்தைகளை கல்லால் அடித்துக்கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
13 April 2024 6:35 AM
29 பைசா மோடி என பெயர் வைத்தது ஏன்? உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க., அ.தி.மு.க. இரு கட்சிகளுக்கும் வரவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் பாடம் புகட்டுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
8 April 2024 7:48 AM
தர்மபுரி தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது - பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணி
குண்டலப்பட்டி கிராமத்துக்கு சென்ற சவுமியா அன்புமணிக்கு பெண்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
1 April 2024 1:19 PM
நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- தர்மபுரி
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி கடந்த 1977- ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 12 தேர்தல்களை சந்தித்து உள்ளது.
1 April 2024 9:26 AM
தர்மபுரியில் இன்று 'இந்தியா' கூட்டணி பொதுக்கூட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்
'இந்தியா' கூட்டணி கட்சிகளின் சார்பில் தர்மபுரியில் இன்று மாலை பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
29 March 2024 3:04 AM