விமானங்கள் தாமதம்; 'ஏர் இந்தியா' நிறுவனத்திற்கு டி.ஜி.சி.ஏ. நோட்டீஸ்
விமானங்கள் தாமதமாக புறப்பட்டது தொடர்பாக 'ஏர் இந்தியா' நிறுவனத்திற்கு டி.ஜி.சி.ஏ. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
31 May 2024 5:54 PM ISTபெற்றோர் அருகிலேயே குழந்தைக்கும் இருக்கை: விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ உத்தரவு
விமான பயணத்தில் பெற்றோர் அருகிலேயே குழந்தைக்கும் இருக்கை அளிக்க வேண்டும் என்று சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது.
24 April 2024 2:20 AM ISTடெல்லி: அனுமதி இல்லாமல் புறப்பட்ட இண்டிகோ விமானம் - விசாரணைக்கு உத்தரவு
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையின் அனுமதி இல்லாமல் விமானம் புறப்பட்டுச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.
30 Jan 2024 6:44 PM IST2023-ல் விமான நிறுவனங்களுக்கு எதிராக 542 நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன - டி.ஜி.சி.ஏ. தகவல்
2022-ம் ஆண்டை விட கடந்த ஆண்டில் 77 சதவீதம் அதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டி.ஜி.சி.ஏ. தெரிவித்துள்ளது.
3 Jan 2024 8:54 PM ISTபுதிய விமானங்களை இறக்குமதி செய்ய ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்களுக்கு டி.ஜி.சி.ஏ. ஒப்புதல்
விமானங்களை இறக்குமதி செய்ய டி.ஜி.சி.ஏ. கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய மந்திரி வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
1 Aug 2023 6:17 PM ISTவிமானியின் தோழியை காக்பிட்டில் அமர வைத்த விவகாரம்; ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம் - டி.ஜி.சி.ஏ. நடவடிக்கை
ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
12 May 2023 6:09 PM ISTடிரோன் உரிமம் பெறுவது எப்படி..?
கடந்த வாரம் டிரோன்களின் அடிப்படையை தெரிந்து கொண்டோம். இந்த வாரம், டிரோன்களை இயக்க உரிமம் பெறுவதை பற்றியும், அதற்கான கல்வி புகட்டும் கல்வி நிறுவனங்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
30 April 2023 6:32 PM ISTஅத்துமீறலில் ஈடுபடும் பயணிகள் விமானத்தில் பயணிக்க தடை - விமான நிறுவனங்களுக்கு டி.ஜி.சி.ஏ. அறிவுறுத்தல்
அத்துமீறலில் ஈடுபடும் பயணிகள் விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 April 2023 4:52 PM IST2022-ல் விமான நிறுவனங்கள், தனி நபர்கள் மீது 305 அமலாக்க நடவடிக்கைகள் - டி.ஜி.சி.ஏ. தகவல்
விமான நிறுவனங்கள், தனி நபர்கள் உள்ளிட்டோர் மீது மொத்தம் 305 அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Jan 2023 4:13 PM IST50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்கலாம்- ஸ்பைஸ் ஜெட் மீதான கட்டுப்பாடுகளை நீட்டித்து டிஜிசிஏ உத்தரவு
ஸ்பைஸ் ஜெட் 50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என டிஜிசிஏ ஜூலை 27ல் உத்தரவிட்டு இருந்தது.
21 Sept 2022 9:42 PM ISTபயணிகள் கொரோனா நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்- விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ உத்தரவு
கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
17 Aug 2022 8:08 PM ISTடெல்லி விமான நிலையத்தில் பேருந்து வராததால் விமான ஓடுதள பாதையில் நடந்து சென்ற பயணிகள் - டி.ஜி.சி.ஏ. விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம்(டி.ஜி.சி.ஏ.) விசாரணையை தொடங்கியுள்ளது.
7 Aug 2022 4:10 PM IST