
திருச்செந்தூரில் அலைகடலென திரண்ட பக்தர்கள்.. நீண்ட வரிசையில் நின்று தரிசனம்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
2 March 2025 2:27 PM IST
45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவு: 68 கோடி பக்தர்கள் புனித நீராடினர்
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா இனி 2169-ம் ஆண்டு தான் நடைபெறும்.
26 Feb 2025 7:41 PM IST
ஆந்திரா வனப்பகுதியில் யானை தாக்கி 3 பக்தர்கள் பலி
ஆந்திரா வனப்பகுதியில் யானை தாக்கியதில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.
25 Feb 2025 11:39 AM IST
சிறுத்தை நடமாட்டம்: அலிபிரி நடைபாதையில் செல்லும் பக்தர்கள் குழுக்களாக அனுப்பி வைப்பு
சிறுத்தை நடமாட்டம் எதிரொலியால், அலிபிரி நடைபாதையில் செல்லும் பக்தர்கள் குழுக்களாக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
16 Feb 2025 11:57 AM IST
இன்று தைப்பூச தேரோட்டம்: பழனியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
பழனியில் தைப்பூச திருவிழா தேரோட்டத்தை ஒட்டி, பக்தர்களின் பாதுகாப்புக்காக 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
11 Feb 2025 7:54 AM IST
வார விடுமுறை, தைப்பூச திருவிழா: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
9 Feb 2025 11:49 PM IST
தைப்பூச திருவிழா: பழனியில் குவிந்துள்ள பக்தர்கள்
தைப்பூச திருவிழாவை ஒட்டி பழனி முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.
9 Feb 2025 10:46 AM IST
இயல்பு நிலைக்கு திரும்பிய திருப்பரங்குன்றம்: பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி
திருப்பரங்குன்றம் பகுதியில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு மீண்டும் இயல்பு நிலை திரும்பி உள்ளது.
5 Feb 2025 10:44 AM IST
பக்தர்களின் கவனத்திற்கு... அயோத்தி ராமர் கோவில் நிர்வாகம் அவசர அறிக்கை
உத்தர பிரதேசத்தில் அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் உள்ளூர் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.
28 Jan 2025 8:44 PM IST
புனித யாத்திரையின்போது உணவு சாப்பிட்ட 50 பக்தர்களுக்கு உடல்நலம் பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி
புனித யாத்திரையின்போது உணவு சாப்பிட்ட 50 பக்தர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
26 Jan 2025 6:37 PM IST
வார விடுமுறை: திருச்செந்தூர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
26 Jan 2025 2:45 PM IST
தை அமாவாசை: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
25 Jan 2025 5:28 PM IST