பெஞ்சல் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது
சென்னைக்கு தென்மேற்கே 120 கி.மீ. தொலைவில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
1 Dec 2024 9:11 PM ISTதாமதமாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. தமிழகத்தில் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வுமையம்
அடுத்த 36 மணி நேரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடுமென வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
10 Nov 2024 1:38 PM IST'மன அழுத்தத்தால் இரவு தூங்கமுடியாமல்.. ' - பாலிவுட் நடிகை
ஆரம்பகாலத்தில் தன்னால் நல்ல நடிகையாக முடியுமா இல்லையா என்று யோசித்ததாக நடிகை பஷ்மினா ரோஷன் கூறினார்.
15 Jun 2024 10:22 AM ISTவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
22 May 2024 9:53 AM ISTவங்ககடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
22 May 2024 4:55 AM ISTஎட்டு வருடங்களாக மனஅழுத்தம்... கடல் பாலத்தில் இருந்து குதித்த பெண் டாக்டர் - உருக்கமான கடிதம் சிக்கியது
பெண் டாக்டர் ஒருவர், மும்பை கடல் பாலத்தில் இருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
21 March 2024 9:51 AM ISTமருமகனை ஆள்வைத்து தாக்கிய மாமியார்... மன உளைச்சலில் மருமகன் எடுத்த விபரீத முடிவு
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சுரேஷ் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
19 March 2024 5:47 PM ISTபெண்ணை அவதூறாக பேசிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் - மன உளைச்சலடைந்த பெண் தற்கொலை
கடன் வசூல் செய்ய வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், அவதூறு வார்த்தைகள் பேசியதால் மன உளைச்சலடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
25 Feb 2024 2:20 PM ISTஅரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி... 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.
30 Dec 2023 2:00 PM IST14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 Dec 2023 1:55 PM ISTதமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
9 Dec 2023 7:35 AM ISTஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது..!
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கே மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 Dec 2023 9:32 AM IST