ஜனநாயகத்தின் மீது மோடி அரசு தாக்குதல் - மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் மீது மோடி அரசு தாக்குதல் நடத்துவதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
23 Dec 2024 8:21 AM IST"ஒரே நாடு ஒரே தேர்தல்" இந்திய ஜனநாயகத்தை அழித்துவிடும் - பினராயி விஜயன்
இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் சீர்குலைக்கும் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
18 Sept 2024 7:59 PM ISTஅ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை இடைநீக்கம் செய்திருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது - எடப்பாடி பழனிசாமி
கள்ளச்சாராய மரணங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அ.இ.அ.தி.மு-கவின் போராட்டம் தொடரும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
26 Jun 2024 9:57 PM IST'ஜனநாயகத்தை காப்பதற்கான போரில் மக்கள் பங்கேற்க வேண்டும்' - சோனியா காந்தி
ஜனநாயகத்தை காப்பதற்கான போரில் மக்கள் பங்கேற்க வேண்டும் என டெல்லி வாக்காளர்களிடம் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
23 May 2024 9:06 PM IST'ஜனநாயகம் நீடிக்குமா? என்ற கேள்விக்கு இந்த தேர்தல் விடையாக அமையும்' - வைகோ
இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயக முறை நீடிக்குமா? என்ற கேள்விக்கு இந்த தேர்தல் விடையாக அமையும் என வைகோ தெரிவித்தார்.
19 April 2024 7:35 PM ISTஜனநாயகம் பற்றி பேச ராகுல் காந்திக்கு உரிமை இல்லை - அமித்ஷா பதிலடி
ராகுல் காந்திக்கு ஜனநாயகம் பற்றி பேச உரிமை இல்லை என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
1 April 2024 4:38 PM IST140 கோடி மக்களின் நோக்கங்களை நிறைவேற்றி... உலக நாடுகளுக்கும் நம்பிக்கை அளிக்கிறோம்: பிரதமர் மோடி
ஜனநாயகத்தின் ஒரு பழைமையான மற்றும் உடைபடாத கலாசாரம் ஆகியவற்றை இந்தியா கொண்டிருக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
21 March 2024 6:07 AM ISTஉலகில் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா!
முதல் நாடாளுமன்ற தேர்தலின்போது 1951 செப்டம்பர் முதல் 1952 பிப்ரவரி வரை 5 மாதங்கள் தேர்தல் நடந்தது.
19 March 2024 6:20 AM IST'பாகிஸ்தானில் இந்தியாவைப் போன்ற ஜனநாயகம் அமைய வேண்டும்' - குலாம் நபி ஆசாத்
பாகிஸ்தானில் ராணுவமே அரசாங்கத்தை நடத்துகிறது என குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
10 Feb 2024 7:48 PM ISTஇந்தியாவின் ஜனநாயகத்தை சுப்ரீம் கோர்ட்டு வலுப்படுத்தியுள்ளது : பிரதமர் மோடி
நம்பகமான நீதித்துறை அமைப்பை உருவாக்க அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
28 Jan 2024 11:32 PM ISTநாடாளுமன்றத்தில் இருந்து 92 எம்.பி.க்கள் இடைநீக்கம்: "இது ஜனநாயகத்தின் கொலை" என்று எதிர்க்கட்சிகள் சாடல்
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருவதால் இரு அவைகளிலும் அலுவல்கள் முடங்கிவருகின்றன.
19 Dec 2023 12:59 AM IST"ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களிடம் பேசுவதில் அர்த்தமில்லை"- மல்லிகார்ஜுன கார்கே பேட்டி
நாடாளுமன்றத்தில் புகை குப்பி வீசப்பட்ட விவகாரம் மிகவும் தீவிரமானது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
16 Dec 2023 5:15 PM IST