டி20 கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு.. ஒரு அணியின் 11 வீரர்களும் பந்துவீசி சாதனை படைத்த டெல்லி
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் மணிப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி இந்த சாதனையை படைத்துள்ளது.
29 Nov 2024 3:30 PM ISTஅர்ஷத் கான் போராட்டம் வீண்: லக்னோ அணியை வீழ்த்திய டெல்லி
லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 19 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி திரில் வெற்றிபெற்றது.
14 May 2024 11:27 PM ISTடெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் - பயிற்சியாளர் நம்பிக்கை
நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தியது.
1 May 2024 3:11 AM ISTஐ.பி.எல். கிரிக்கெட்: குஜராத் அணியை வீழ்த்தி டெல்லி அணி திரில் வெற்றி
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது.
24 April 2024 11:15 PM ISTடெல்லி அணிக்காக அதிவேக அரைசதம் - சாதனை படைத்த ஜேக் ப்ரேசர் மெக்குர்க்
நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்த வீரராகவும் மெக்குர்க் சாதனை படைத்துள்ளார்.
21 April 2024 9:25 AM ISTஇந்திய வீரர்களை முயற்சிக்காததே டெல்லி அணியுடன் என்னுடைய பிரச்சனையாகும் - இந்திய முன்னாள் வீரர்
பஞ்சாப் கிங்ஸ்-க்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோல்வி கண்டது.
24 March 2024 3:50 PM ISTஐ.பி.எல்.2024; டெல்லி அணிக்கு மற்றொரு பின்னடைவு - முன்னணி வேகப்பந்து வீச்சாளர் விலகல்
ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ளது.
15 March 2024 11:24 AM ISTஷபாலி வர்மா அதிரடி: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய டெல்லி அணி
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
13 March 2024 11:04 PM ISTரிச்சா கோஸ் அதிரடி வீண்: பெங்களூருவுக்கு எதிராக டெல்லி அணி திரில் வெற்றி
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி திரில் வெற்றியை பதிவு செய்தது.
10 March 2024 11:03 PM ISTபெண்கள் பிரீமியர் லீக்; குஜராத்துக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த டெல்லி அணி
டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்களை எடுத்துள்ளது.
3 March 2024 9:11 PM ISTகைப்பந்து லீக்; டெல்லி அணியிடம் சென்னை தோல்வி
9 அணிகள் இடையிலான 3-வது பிரைம் வாலிபால் (கைப்பந்து) லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.
2 March 2024 4:22 AM ISTகேலோ இந்தியா கோ-கோ போட்டி இன்று தொடக்கம்: தமிழ்நாடு-டெல்லி அணிகள் மோதல்
கோ-கோ போட்டிகள் இன்று காலை தொடக்க விழா நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
26 Jan 2024 5:48 AM IST