டெல்லியில் தொடர்ந்து 6வது நாளாக மிகவும் மோசமடைந்த காற்றின் தரம்
டெல்லியில் நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வரும் காற்றின் தரம்.
29 Nov 2024 11:35 AM ISTடெல்லி காற்று மாசு எதிரொலி; சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர்கள் காணொலியில் ஆஜராக அனுமதி
வழக்கறிஞர்கள் காணொலியில் ஆஜராகி வாதிட சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
19 Nov 2024 9:50 PM ISTபயிர்க் கழிவுகளை எரித்தால் அவ்வளவுதான்.. அபராதத்தை இரு மடங்காக உயர்த்தியது மத்திய அரசு
இரண்டு முதல் ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்களுக்கான அபராதம் ரூ.5,000-க்கு பதிலாக ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
7 Nov 2024 2:01 PM ISTதீபாவளியின் போது காற்று மாசுபாடு அதிகம்: டெல்லி அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை சரியாக அமல்படுத்தாத டெல்லி அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
4 Nov 2024 3:58 PM ISTடெல்லி காற்று மாசு விவகாரம்; பயிர்க் கழிவுகளை எரிப்பது நிறுத்தப்பட வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு வலியுறுத்தல்
அடுத்த குளிர்காலம் வருவதற்குள் காற்றின் தரத்தை மேம்படுத்த முயற்சி செய்வோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
14 Dec 2023 4:04 AM ISTமக்களுக்கு ஆறுதல் அளித்த மழை.. டெல்லியில் காற்று மாசு, புகை மூட்டம் சற்று தணிந்தது
அண்டை மாநிலங்களில், அறுவடைக்கு பின் விவசாய கழிவுகள் (தாளடி) எரிக்கப்படும்போது வெளியாகும் புகை டெல்லிக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
10 Nov 2023 12:37 PM ISTடெல்லி காற்று மாசு விவகாரம்.. பஞ்சாப் அரசுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம்
உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் மற்றும் டெல்லி மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்ளும்படி உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
7 Nov 2023 1:33 PM ISTதலைநகர் டெல்லியில் 3வது நாளாக கடுமையான காற்று மாசு
ஆரோக்கியமான மனிதர்களுக்கும்கூட இந்த காற்று மாசுபாட்டால் நுரையீரல் புற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
4 Nov 2023 12:27 PM ISTசென்னை மக்களுக்கு எச்சரிக்கை.. காற்று மாசு அடைவதால் சர்க்கரை நோய் அதிகரிக்கும் அபாயம்
காற்று மாசுவுக்கும் டைப்-2 நீரிழிவு நோய்க்கும் தொடர்பு உள்ளதாக சர்வதேச பத்திரிகைகளில் 2 ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
3 Nov 2023 4:28 PM ISTதொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசுபாடு.. சுவாச கோளாறுகளால் அவதிப்படும் டெல்லி மக்கள்
தலைநகர் டெல்லியில் காற்றின் தரமானது மிகவும் மோசமானதால் தொடக்கப் பள்ளிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
3 Nov 2023 12:06 PM ISTடெல்லியில் தீவிர காற்று மாசு: சமூக ஊடகத்தில் பரவும் கலகல மீம்ஸ்கள்...
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் சூழலில் அதனை கலாய்த்து சமூக ஊடகத்தில் மீம்ஸ்கள் பரவி வருகின்றன.
5 Nov 2022 11:50 AM IST