பெண் மந்திரியை அவதூறாக பேசிய வழக்கு - சி.டி.ரவிக்கு இடைக்கால ஜாமீன்
பெண் மந்திரியை அவதூறாக பேசிய வழக்கில் சி.டி.ரவிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Dec 2024 7:26 PM ISTபெண் மந்திரி குறித்து அவதூறு கருத்து: கர்நாடக பா.ஜ.க. தலைவர் சி.டி.ரவி கைது
கர்நாடக பா.ஜ.க. தலைவர் சி.டி.ரவியை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
19 Dec 2024 9:54 PM IST'புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும்' - பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி
புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
28 Sept 2023 12:57 PM ISTகர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் ஆகிறார், சி.டி.ரவி?
தேசிய பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் கர்நாடக மாநில பா.ஜனதா தலைவராக சி.டி.ரவி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜனதா தலைமை இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
29 July 2023 11:58 PM ISTபொய், அவதூறாக பேசுவதால் தான் சி.டி.ரவியை மக்கள் வீட்டுக்கு அனுப்பினர்; இந்திய உணவு கழக கடிதத்தை வெளியிட்டு சித்தராமையா கருத்து
பொய், அவதூறாக பேசுவதால் தான் சி.டி.ரவியை மக்கள் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி இருப்பதாக சித்தராமையா கூறியுள்ளார்.
17 Jun 2023 12:15 AM ISTசி.டி.ரவி எம்.எல்.ஏ. ஆஸ்பத்திரியில் அனுமதி
சிறுநீரக பிரச்சினை காரணமாக பா.ஜனதாவின் தேசிய தலைவர் சி.டி. ரவி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
12 May 2023 12:15 AM ISTகாங்கிரஸ் கட்சி பொய்யான உத்தரவாத அட்டையை வழங்குகிறது; சி.டி.ரவி எம்.எல்.ஏ. பேட்டி
காங்கிரஸ் கட்சி பொய்யான உத்தரவாத அட்டையை வழங்குவதாக சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
14 March 2023 3:27 AM ISTமாமிசம் சாப்பிட்டது உண்மை தான்-சி.டி.ரவி எம்.எல்.ஏ. கோவிலுக்குள் செல்லவில்லை; நளின்குமார் கட்டீல் பேட்டி
மாமிசம் சாப்பிட்டது உண்மை தான் என்றும், ஆனால் சி.டி.ரவி எம்.எல்.ஏ. கோவிலுக்குள் செல்லவில்லை என்றும் நளின்குமார் கட்டீல் எம்.பி. கூறினார்.
26 Feb 2023 2:39 AM ISTசித்தராமையா மீது சி.டி.ரவி எம்.எல்.ஏ. தாக்கு
சித்தராமையா எப்போதும் பொய் மட்டுமே பேசுவார் என்று சி.டி.ரவி கடுமையாக தாக்கி பேசினார்.
5 Feb 2023 12:15 AM ISTகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீது மானநஷ்ட வழக்கு; சி.டி. ரவி எம்.எல்.ஏ. தொடர்ந்தார்
அவதூறு கருத்து கூறிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீது மானநஷ்ட வழக்கை சி.டி. ரவி எம்.எல்.ஏ. தொடர்ந்தார்.
14 Jan 2023 12:15 AM IST"மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி" - சி.டி.ரவி எம்.எல்.ஏ. பேச்சு
பிரதமர் மோடிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது என சி.டி.ரவி கூறினார்.
5 Sept 2022 2:57 AM IST