27 நாடுகளில் பரவிய புதிய வகை கொரோனா: புதிய அலை உருவாகலாம் என எச்சரிக்கை
ஜெர்மனியில்தான் இந்த திரிபு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
18 Sept 2024 4:23 PM ISTஅமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா - வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
லாஸ் வேகாசில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
18 July 2024 6:22 AM ISTநடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று?
பாலிவுட் நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
12 July 2024 6:39 PM ISTதமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு; மேலும் 34 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் இன்று 649 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
4 Jan 2024 8:39 PM ISTதொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு; தமிழ்நாட்டில் மேலும் 29 பேருக்கு கொரோனா
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது.
3 Jan 2024 8:49 PM ISTஇந்தியாவில் மேலும் 628 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 315 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
25 Dec 2023 2:00 PM ISTசிங்கப்பூரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சிங்கப்பூரில் 32 ஆயிரத்து 35 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
9 Dec 2023 6:54 AM ISTவெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா சான்றிதழ் அவசியம் இல்லை - சீனா அறிவிப்பு
வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா சான்றிதழ் அவசியம் இல்லை என்று சீனா அறிவித்துள்ளது.
29 Aug 2023 12:57 AM ISTகொரோனாவை விட அதிகமாக பரவிய வதந்தியால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள் - மத்திய மந்திரி அனுராக் தாக்குர்
கொரோனாவை விட அதிகமாக பரவிய வதந்தியால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள் என மத்திய மந்திரி அனுராக் தாக்குர் பேசினார்.
12 March 2023 3:15 AM ISTகொரோனாவுக்கு எதிராக 'நானோ' தடுப்பூசி; இந்திய விஞ்ஞானிகள் அசத்தல்
மனித உடலில் உள்ள சொந்த நோய் எதிர்ப்பு செல்களைப் பயன்படுத்தி நானோ தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். சோதனையில் தற்போதைய தடுப்பூசிகளை விட இந்த நானோ தடுப்பூசியில் பல்வேறு நன்மைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
1 March 2023 1:19 AM ISTஅச்சுறுத்தும் புதிய வகை கொரோனா: நாடு முழுவதும் இன்று நோய் தடுப்பு ஒத்திகை
புதிய வகை கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து நாடு முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) நோய் தடுப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
27 Dec 2022 3:28 AM ISTகொரோனா குறித்து பீதி அடைய வேண்டாம், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
கொரோனா விவகாரத்தில் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை என்றும், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளர்.
25 Dec 2022 2:53 AM IST