ஈரோடு மாநகராட்சி சார்பில் மக்கும், மக்காத குப்பைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
ஈரோடு மாநகராட்சி சார்பில் மக்கும், மக்காத குப்பைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
3 Oct 2023 4:11 AM ISTஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மேயர் ஆய்வு
ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மேயர் ஆய்வு
3 May 2023 4:12 AM ISTமறைந்த எம்.எல்.ஏ.வுக்கு மரியாதை: ஈரோடு கச்சேரி வீதிக்கு திருமகன் ஈவெரா பெயர் சூட்டப்பட்டது- மாநகராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானம்
மறைந்த கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஈரோடு கச்சேரி வீதிக்கு திருமகன் ஈவெரா என்று பெயர் சூட்டி மாநகராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது.
11 Jan 2023 3:06 AM ISTஈரோட்டில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
ஈரோட்டில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
24 Dec 2022 3:55 AM ISTஈரோடு மாநகராட்சியில் 26 பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு இன்று முதல் காலை உணவு- தட்டுகளை கழுவ மாட்டோம் எனக்கூறிய பணியாளர்களுக்கு ஆணையாளர் அறிவுரை
ஈரோடு மாநகராட்சியில் 26 பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் காலை உணவு வழங்கப்படுகிறது. இதை முன்னிட்டு குழந்தைகள் சாப்பிட்ட தட்டுகளை கழுவமாட்டோம் எனக்கூறிய பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுரை வழங்கினார்.
16 Sept 2022 2:43 AM ISTஈரோடு மாநகராட்சி சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி வீடு வீடாக வினியோகம்
ஈரோடு மாநகராட்சி சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி வீடு வீடாக வினியோகம்
13 Aug 2022 3:18 AM ISTஈரோடு மாநகராட்சி 4-வது மண்டலத்தில் பொது இடங்களில் குப்பை சேருவதை தடுக்க புதிய முயற்சி- பிரபலங்களின் புகைப்படங்களுடன் 'செல்பி' எடுக்கும் வசதி
ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டலத்தில் பொது இடங்களில் குப்பை சேருவதை தடுக்க பிரபலங்களின் புகைப்படங்கள் அமைத்து பொதுமக்கள் ‘செல்பி’ எடுக்கும் வசதி செய்யப்பட்டு இருக்கிறது.
3 Aug 2022 3:54 AM ISTவளாகத்தை சுற்றிலும் குப்பை: ஈரோடு மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் வளரும் மரங்கள்
ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் குப்பை மற்றும் புதர்கள் மண்டிக்கிடக்கும் நிலையில் அலுவலக கட்டிடத்தில் மரங்கள் வளரும் அவல நிலையில் உள்ளது.
3 Aug 2022 3:42 AM ISTஈரோடு ஆத்மா மின் மயானத்தில் தகனம் செய்ய புதிய நடைமுறைகள் அமல்- மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு
ஈரோடு ஆத்மா மின் மயானத்தில் தகனம் செய்ய புதிய நடைமுறைகளை அமல்படுத்தி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் உத்தரவிட்டு உள்ளார்.
30 May 2022 2:46 AM ISTஈரோடு மாநகராட்சி 4-வது மண்டலத்தில் குப்பை மேலாண்மையில் சிறந்து விளங்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பாராட்டு
ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டலத்தில் குப்பை மேலாண்மையில் சிறந்து விளங்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
29 May 2022 3:32 AM IST