புதிதாக பரவும் 'ஜேஎன்.1' வகை கொரோனா: ஒரே நாளில் 12 பேர் உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் 761 பேருக்கு 'ஜேஎன்.1' கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5 Jan 2024 4:19 PM ISTபுதிதாக பரவும் 'ஜேஎன்.1' வகை கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 760 பேருக்கு தொற்று
பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது என சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Jan 2024 12:53 PM ISTபுதிய வகை கொரோனா தொற்று: மக்கள் அச்சப்பட தேவையில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
புதிய வகை கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
30 Dec 2023 10:05 AM ISTதேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
28 Dec 2023 6:25 AM ISTஅச்சுறுத்தும் புதிய ஜே.என்.1 கொரோனா.. இந்தியாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,669 ஆக உயர்வு
பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது என சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2023 11:35 AM ISTஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66.25 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 69.01 கோடியாக அதிகரித்துள்ளது.
10 Jun 2023 7:27 AM IST3 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று: ஆன்லைன் வழக்கு விசாரணையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - வக்கீல்களுக்கு, ஐகோர்ட்டு அறிவுரை
வாதம் செய்யும் வக்கீல்களை தவிர மற்றவர்கள் கோர்ட்டு அறைக்குள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி விதிமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும்
18 April 2023 7:55 PM ISTகொரோனா தொற்றுக்கு பிறகு பி.எஸ்சி. கணித பட்டப்படிப்பில் குறையும் மாணவர் சேர்க்கை..!!
கொரோனா தொற்றுக்கு பிறகு பி.எஸ்சி. கணிதப் பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாகவும், என்ஜினீயரிங் மீதான ஆர்வம் காரணமாக இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
26 March 2023 5:18 AM ISTதமிழ்நாட்டில் இன்று புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4 Jan 2023 8:46 PM ISTகால்பந்து ஜாம்பவான் பீலே கொரோனா தொற்றால் பாதிப்பு
கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக்குறைவால் சாவ் பாலோ நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார்.
6 Dec 2022 10:00 AM ISTதமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் - தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
தமிழகத்தில் ஆங்காங்கே பரவிவரும் டெங்கு காய்ச்சல், ப்ளூ காய்ச்சல், பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
24 Sept 2022 9:08 AM ISTதமிழகத்தில் புதிதாக 492 பேருக்கு கொரோனா தொற்று...!
தமிழகத்தில் புதிதாக 492 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
18 Sept 2022 8:58 PM IST