காண்டிராக்டர்களுக்கு ஒப்பந்த தொகை வழங்க ரூ.42 கோடி ஒதுக்கீடு-பெங்களூரு மாநகராட்சி நடவடிக்கை
பெங்களூரு மாநகராட்சியில் காண்டிராக்டர்களுக்கு ஒப்பந்த தொகை விடுவிக்க ரூ.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.25 லட்சம் வரையிலான பணிகளுக்கு பணம் வழங்கும் வேலை தொடங்கப்பட்டுள்ளது.
24 Aug 2023 12:15 AM IST40 சதவீத கமிஷன் குறித்து விசாரணை முடிந்த பிறகே காண்டிராக்டர்களுக்கு பாக்கி தொகை பட்டுவாடா; முதல்-மந்திரி சித்தராமையா திட்டவட்டம்
40 சதவீத கமிஷன் குறித்து விசாரணை நடந்து வருவதால், அதுபற்றிய விசாரணை முடிந்த பிறகே காண்டிராக்டர்களுக்கு பாக்கி தொகை பட்டுவாடா செய்யப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா திட்டவட்டமாக கூறினார்.
12 Aug 2023 2:05 AM ISTகாண்டிராக்டர்கள் விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிடமாட்டார்; பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு
கர்நாடக காங்கிரஸ் அரசின் தயவில் ராகுல் காந்தி இருப்பதால், காண்டிராக்டர்கள் விவகாரத்தில் அவர் தலையிட மாட்டார் என பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
12 Aug 2023 12:15 AM ISTபெங்களூருவில், காண்டிராக்டர்களுக்கு நிச்சயம் பணம் கிடைக்கும்-துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
பெங்களூருவில் திட்ட பணிகள் நடைபெற்று இருந்தால் காண்டிராக்டர்களுக்கு நிச்சயம் பணம் கிடைக்கும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
9 Aug 2023 12:15 AM ISTஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் போலீசாருக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு
ஈசுவரப்பா மீது குற்றச்சாட்டு கூறி ஒப்பந்ததாரர் தற்கொலை செய்த வழக்கில் அனைத்து ஆவணங்களையும் வருகிற 31-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
8 Jan 2023 2:46 AM ISTஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.30 லட்சம் நகை, பணம் கொள்ளை
ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.30 லட்சம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
13 Nov 2022 3:58 AM ISTரெயில்வே சுவர் இடிந்து 2 தொழிலாளர்கள் பலியான வழக்கில் ஒப்பந்ததாரர் மீது வழக்கு
டோம்பிவிலி ரெயில்வே சுவர் இடிந்து 2 தொழிலாளர்கள் பலியான வழக்கில் ஒப்பந்ததாரர் மீது வழக்கு
23 Sept 2022 10:15 AM ISTஇரு அரசு ஒப்பந்ததார்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை: ரூ.500 கோடி கண்டுபிடிப்பு...!
வருமானவரித்துறையினர், இரண்டு அரசு ஒப்பந்ததார்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்த்தில், கணக்கில் வராத ரூ.500 கோடி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
12 July 2022 7:49 PM ISTசென்னை மழைநீர் வடிகால் பணியில் தொய்வு; ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் - மாநகராட்சி நிர்வாகம் அதிரடி
குறிப்பிட்ட காலத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட பணியினை முடிக்காததால் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
6 July 2022 1:26 PM IST