கொலம்பியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
5 Nov 2024 2:06 PM ISTஅழியும் நிலையில் உலகில் 3-ல் ஒரு பங்கு மரங்கள்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கொலம்பியா நாட்டில் நடந்த ஐ.நா.வின் பல்லுயிர் மாநாட்டில், 192 நாடுகளில் உள்ள மரங்கள் அச்சுறுத்தலின் கீழ் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
29 Oct 2024 10:12 PM ISTகொலம்பியாவில் ஹெலிகாப்டர் விபத்து; 8 ராணுவ வீரர்கள் பலி
கொலம்பியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 8 ராணுவ வீரர்கள் பலியான தகவலை அந்நாட்டு ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ அவருடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில் பகிர்ந்து உள்ளார்.
29 Sept 2024 9:46 PM ISTகொலம்பியாவில் கால்பந்து மைதானம் மீது டிரோன் தாக்குதல் - சிறுவர்கள் உள்பட 10 பேர் பலி
கொலம்பியாவில் கால்பந்து மைதானம் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் சிறுவர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
26 July 2024 3:46 AM ISTகோபா அமெரிக்க கால்பந்து: பனாமாவை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறிய கொலம்பியா
அரையிறுதியில் கொலம்பியா - உருகுவே அணியுடன் மோத உள்ளது.
8 July 2024 5:35 PM ISTகோபா அமெரிக்க கால்பந்து தொடர்; கோஸ்டா ரிகாவை வீழ்த்தி வெற்றி பெற்ற கொலம்பியா
அரிசோனாவில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் கோஸ்டா ரிகா - கொலம்பியா அணிகள் மோதின.
29 Jun 2024 8:47 AM ISTகோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பராகுவேவை வீழ்த்தி வெற்றி பெற்ற கொலம்பியா
கொலம்பியா அணி தரப்பில் டேனியல் முனோஸ், ஜெபர்சன் லெர்மா ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர்.
25 Jun 2024 3:39 PM ISTஇஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொண்டது கொலம்பியா
கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரை நாஜிக்களுடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார் கொலம்பியா அதிபர் பெட்ரோ.
2 May 2024 9:14 AM ISTகொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.. 9 வீரர்கள் பலி
போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கிவிட்டு திரும்பியபோது விபத்து நிகழ்ந்துள்ளது.
30 April 2024 1:29 PM ISTரூ.1.46 கோடி செலவு செய்து உயரத்தை அதிகரிக்க அறுவை சிகிச்சை: 5 அடி வாலிபருக்கு நேர்ந்த சோகம்
எப்போதும் அழகு அழகு என்று அழகின் பின்னால் ஓடாதீர்கள் என எச்சரிக்கிறார்கள் சுகாதார வல்லுநர்கள்.
23 Jan 2024 11:00 AM ISTபெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: ஜமைக்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய கொலம்பியா...!
பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது.
8 Aug 2023 4:20 PM ISTபெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: முன்னாள் சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தியது கொலம்பியா
கடைசி நிமிடத்தில் கோல் அடித்து கொலம்பியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தது.
31 July 2023 2:39 AM IST