
மேற்கு தொடர்ச்சி மலையில் அதி கனமழை: அருவிகள், நீர்நிலைகளுக்குச் செல்ல வேண்டாம் - நெல்லை கலெக்டர் எச்சரிக்கை
மணிமுத்தாறு அருவி, தலையணை, மாஞ்சோலை, நம்பி கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
19 May 2024 2:39 PM
'பாரத்நெட்' திட்டப்பணிகளுக்கான உபகரணங்களை திருடினால் குற்றவியல் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை
‘பாரத்நெட்' திட்டப்பணிகளுக்கான உபகரணங்களை திருடினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஷஜீவனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5 Aug 2023 9:00 PM
பதிவு செய்யாமல் செயல்படும் சுற்றுலா நிறுவனங்கள் மீது நடவடிக்கை
பதிவு செய்யாமல் செயல்படும் சுற்றுலா நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
13 July 2023 6:45 PM
பதிவு செய்யாமல் செயல்படும் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கைகலெக்டர் எச்சரிக்கை
மாவட்டத்தில் பதிவு செய்யாமல் செயல்படும் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
13 July 2023 6:45 PM
கழிவு நீர் அகற்றும் பணியாளர்களுக்குபோதிய பாதுகாப்பு ஏற்படுத்தாத உரிமையாளர்களுக்கு அபராதம்:கலெக்டர் எச்சரிக்கை
செப்டிக் டேங்குகளில் இருந்து கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்படுத்தாத வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்தார்.
19 Feb 2023 6:45 PM
தேனி மாவட்டத்துக்குகேரள மருத்துவ கழிவுகளை கொண்டு வந்தால் கடும் நடவடிக்கை:கலெக்டர் எச்சரிக்கை
தேனி மாவட்டத்துக்கு கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகள் மற்றும் இதர கழிவுகளை கொண்டு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.
23 Dec 2022 6:45 PM
மின் கழிவுகளை கையாளும்போது விதிகளை மீறினால் 5 ஆண்டு சிறை: கலெக்டர் எச்சரிக்கை
மின் கழிவுகளை கையாளும்போது விதிகளை மீறினால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார்.
7 Nov 2022 6:45 PM
தரமற்ற ஹெல்மெட் விற்றால் கடும் நடவடிக்கை விற்பனையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
கடலூர் மாவட்டத்தில் தரமற்ற ஹெல்மெட் விற்றால், விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2 Nov 2022 6:45 PM
தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, பலகாரங்கள், கார வகைகள் தயாரிப்பவர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, பலகாரங்கள், கார வகைகள் தயாரிப்பவர்களுக்கு கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
7 Oct 2022 11:57 AM
குழந்தைகள், பெண்களுக்கான விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் 2 ஆண்டு சிறை: கலெக்டர் எச்சரிக்கை
குழந்தைகள், பெண்களுக்கான விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்ைக விடுத்தார்
25 Aug 2022 4:26 PM
விவசாயிகளின் விருப்பமின்றி உரங்களுடன் இணை பொருட்கள் விற்றால் உரிமம் ரத்து: கலெக்டர் எச்சரிக்கை
விவசாயிகளின் விருப்பமின்றி உரங்களுடன் இணை பொருட்கள் விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
18 Aug 2022 4:07 PM
ஊராட்சி அலுவலகங்களில் தலைவர்களை தவிர மற்றவர்கள் தேசியகொடி ஏற்றினால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
தேனி மாவட்டத்தில் ஊராட்சி அலுவலகங்களில் தலைவர்களை தவிர மற்றவர்கள் தேசிய கொடி ஏற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்
12 Aug 2022 4:26 PM