கோவையில் டேங்கர் லாரி கவிழ்ந்த சம்பவம்: டிரைவர் மீது வழக்குப்பதிவு
கோவை அவினாசி மேம்பாலம் அருகே எரிவாயு கொண்டு சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
3 Jan 2025 6:10 PM ISTகோவையில் காட்டு யானை தாக்கி விவசாயி பலி
வனப்பகுதியில் இருந்து உணவு தேடி காட்டுயானை ஒன்று கிராமத்திற்குள் புகுந்தது.
3 Jan 2025 1:36 AM ISTதாயை இழந்த குட்டி யானை: பிற யானைக்கூட்டங்கள் எற்காததால் முகாமுக்கு மாற்றம்
யானை குட்டியை வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
30 Dec 2024 9:49 PM ISTகோவை போலீஸ் கமிஷனராக சரவண சுந்தர் நியமனம்
கோவை போலீஸ் கமிஷனராக சரவண சுந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
30 Dec 2024 11:50 AM ISTதாயை இழந்து தவிக்கும் குட்டி யானையை ஏற்க மறுக்கும் யானை கூட்டம்
6 ஆவது நாளாக வனத்துறையினர் வேறு யானை கூட்டத்திடம் சேர்க்க முயன்றனர்.
29 Dec 2024 7:55 PM ISTகோவையில் 5-வது வாரமாக களைகட்டிய 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி
கோவையில் 5-வது வாரமாக 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி களைகட்டியது.
29 Dec 2024 2:41 PM ISTதிருமணம் ஆகாததால் விரக்தி: தொழிலாளி தற்கொலை
திருமணம் ஆகாததால் விரக்தியடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
28 Dec 2024 6:02 AM ISTதாய் யானை உயிரிழப்பு: யானைகள் கூட்டத்துடன் குட்டியை சேர்க்க வனத்துறையினர் முயற்சி
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெண் யானை ஒன்று அமர்ந்த நிலையில் உயிரிழந்தது.
27 Dec 2024 12:31 PM ISTகோவையில் மாநகராட்சி அதிகாரிகளுடன் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வாக்குவாதம்
மாநகராட்சி அதிகாரிகளுடன் வானதி ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
26 Dec 2024 10:15 PM ISTகோவை: தாயை இழந்து தவிக்கும் குட்டி யானை
குட்டி யானையை அதன் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
26 Dec 2024 3:56 AM ISTகோவையில் இருந்து சென்னை, ஐதராபாத்துக்கு கூடுதல் விமான சேவை
கோவையில் இருந்து சென்னை, ஐதராபாத்துக்கு கூடுதலாக ஒரு விமானம் வருகிற 14-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.
25 Dec 2024 9:13 AM ISTதிருப்பூர், கோவை வழியாக செல்லும் 6 வாராந்திர ரெயில்கள் ரத்து
கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக செல்லும் வாராந்திர ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
25 Dec 2024 3:24 AM IST