அசாமில் குடியுரிமை சட்டப்பிரிவு 6ஏ செல்லும்: சுப்ரீம் கோர்ட்டு

அசாமில் குடியுரிமை சட்டப்பிரிவு 6ஏ செல்லும்: சுப்ரீம் கோர்ட்டு

அசாமில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட இந்திய குடியுரிமை செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
17 Oct 2024 2:04 PM IST
Citizenship Certificates First Time 14 People

சி.ஏ.ஏ. சட்டத்தின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ்

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விண்ணப்பதாரர்கள் 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ்களை மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா வழங்கினார்.
15 May 2024 6:17 PM IST
இதில் மத்திய அரசாங்கத்துக்குத்தான் உரிமை இருக்கிறது

இதில் மத்திய அரசாங்கத்துக்குத்தான் உரிமை இருக்கிறது

குடியுரிமை திருத்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசாங்கம் அறிவித்து, அதற்கான விதிமுறைகளையும் 39 பக்கங்களில் வெளியிட்டது.
28 March 2024 6:59 AM IST
குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்பட்டதை நிறுத்தி வைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
19 March 2024 5:25 PM IST
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான 236 மனுக்கள் மீது ஏப்ரல் 9-ம் தேதி விசாரணை

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான 236 மனுக்கள் மீது ஏப்ரல் 9-ம் தேதி விசாரணை

குடியுரிமை சட்டத்திற்கு தடை கோரி வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
19 March 2024 3:54 PM IST
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகளை 19ம் தேதி விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்டு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகளை 19ம் தேதி விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்டு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் கபில் சிபில் வாதிட்டார்.
15 March 2024 12:43 PM IST
குடியுரிமை திருத்த சட்டம் அமல்: பா.ஜனதாவின் மோசமான வாக்கு வங்கி அரசியல்.. - கெஜ்ரிவால் கடும் தாக்கு

குடியுரிமை திருத்த சட்டம் அமல்: "பா.ஜனதாவின் மோசமான வாக்கு வங்கி அரசியல்.." - கெஜ்ரிவால் கடும் தாக்கு

மத்திய பா.ஜனதா அரசு தனது பணிகளை செய்திருந்தால், ஓட்டுக்காக இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டிய தேவை வந்திருக்காது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
14 March 2024 4:49 AM IST
குடியுரிமையை மத அடையாளத்தோடு இணைப்பது ஆபத்தானது - கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

குடியுரிமையை மத அடையாளத்தோடு இணைப்பது ஆபத்தானது - கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

இந்த சட்டத்தை நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் நேரத்தில் செயல்படுத்த முனைந்துள்ளது திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
14 March 2024 12:18 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை தே.மு.தி.க. ஒருபோதும் ஏற்காது - பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை

குடியுரிமை திருத்தச் சட்டத்தை தே.மு.தி.க. ஒருபோதும் ஏற்காது - பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை

குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்குமா? என்று மத்திய அரசு விளக்கம் வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
12 March 2024 2:29 PM IST
சி.ஏ.ஏ. விதிகளின் கீழ் குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்.. இணைய தளத்தை தொடங்கியது மத்திய அரசு

சி.ஏ.ஏ. விதிகளின் கீழ் குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்.. இணைய தளத்தை தொடங்கியது மத்திய அரசு

மத அடிப்படையிலான துன்புறுத்தல் காரணமாக தஞ்சம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் இந்திய குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்.
12 March 2024 12:05 PM IST
குடியுரிமை திருத்தச்சட்டம் நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைத்துவிடும்: வைகோ

குடியுரிமை திருத்தச்சட்டம் நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைத்துவிடும்: வைகோ

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு பா.ஜ.க. அல்லாத மாநிலங்களைச் சேர்ந்த முதல்-மந்திரிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
12 March 2024 11:24 AM IST
குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது நாட்டு மக்களை பிளவுப்படுத்தவே வழிவகுக்கும் - சீமான்

குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது நாட்டு மக்களை பிளவுப்படுத்தவே வழிவகுக்கும் - சீமான்

குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதமாக பா.ஜ.க அரசு அரசிதழில் வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
12 March 2024 11:03 AM IST