தேச வளர்ச்சி, ஏழைகளை அதிகாரம் படைத்தவர்களாக ஆக்குவதே கூட்டணியின் நோக்கம்:  பிரதமர் மோடி

தேச வளர்ச்சி, ஏழைகளை அதிகாரம் படைத்தவர்களாக ஆக்குவதே கூட்டணியின் நோக்கம்: பிரதமர் மோடி

பிரதமர் மோடி தலைமையிலான முதல்-மந்திரிகள் மற்றும் துணை முதல்-மந்திரிகள் பங்கேற்ற கூட்டத்தில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
18 Oct 2024 12:49 AM IST
ஆந்திர பிரதேசம், தெலுங்கானா முதல்-மந்திரிகள் சந்திப்பு; இருமாநில பிரிப்பு பற்றி விரிவான ஆலோசனை

ஆந்திர பிரதேசம், தெலுங்கானா முதல்-மந்திரிகள் சந்திப்பு; இருமாநில பிரிப்பு பற்றி விரிவான ஆலோசனை

தெலுங்கானாவின் ஐதராபாத் நகருக்கு சென்ற ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை, ரேவந்த் ரெட்டி முறைப்படி வரவேற்றார்.
6 July 2024 9:08 PM IST
அஜித்பவார் ஒருபோதும் முதல்-மந்திரி ஆக முடியாது- சரத்பவார் பேட்டி

அஜித்பவார் ஒருபோதும் முதல்-மந்திரி ஆக முடியாது- சரத்பவார் பேட்டி

அஜித்பவார் ஒருபோதும் முதல்-மந்திரி ஆக முடியாது என்று சரத்பவார் கூறினார்.
13 Oct 2023 12:15 AM IST
மத்திய அரசு அரிசி தர மறுப்பு; தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் சித்தராமையா பேச்சு

மத்திய அரசு அரிசி தர மறுப்பு; தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் சித்தராமையா பேச்சு

அன்னபாக்ய திட்டத்திற்கு மத்திய அரசு அரிசி தர மறுத்த நிலையில், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் சித்தராமையா பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சத்தீஷ்கார் அரசு 1½ லட்சம் டன் அரிசி தர சம்மதம் தெரிவித்துள்ளது.
18 Jun 2023 2:13 AM IST
நிதி ஆயோக் கூட்டத்தை எதிர்கட்சி முதல்-மந்திரிகள் புறக்கணித்தது பொறுப்பற்ற செயல் - பா.ஜ.க. விமர்சனம்

'நிதி ஆயோக் கூட்டத்தை எதிர்கட்சி முதல்-மந்திரிகள் புறக்கணித்தது பொறுப்பற்ற செயல்' - பா.ஜ.க. விமர்சனம்

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவு முற்றிலும் பொறுப்பற்றது என பா.ஜ.க. மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
27 May 2023 5:41 PM IST
தென் மாநில முதல்-மந்திரிகள் ஒன்றிணைய வேண்டும் - கி.வீரமணி

தென் மாநில முதல்-மந்திரிகள் ஒன்றிணைய வேண்டும் - கி.வீரமணி

தென் மாநில முதல்-மந்திரிகள் ஒருங்கிணைந்து உரிமைக்குரல் கொடுப்பது அவசியம் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
27 Aug 2022 3:39 PM IST