
சென்னை மெட்ரோவில் நேற்று ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம் - அதிகாரிகள் தகவல்
சென்னை மெட்ரோவில் நேற்று ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
7 Oct 2024 7:27 AM
மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி: திணறிய சென்னை - என்ன நடந்தது?
மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் இதை பார்க்க சென்ற 4 பேர் உயிரிழந்தனர். மக்கள் பெரும் அவதியடைந்தனர்.
6 Oct 2024 4:11 PM
3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கம்
விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் இன்று நடைபெற்றது.
6 Oct 2024 8:47 AM
சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணி: மொத்த மதிப்பீட்டில் 65 சதவீத நிதி வழங்கும் மத்திய அரசு
சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிக்கான மொத்த மதிப்பீட்டில் 65 சதவீத நிதியை மத்திய அரசு வழங்குகிறது.
5 Oct 2024 12:24 PM
மெட்ரோ 2-வது கட்டப் பணிகள்: பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம்
மெட்ரோ 2-வது கட்டப் பணிகள் போதிய நிதியில்லாமல் முடங்கி கிடப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
1 Oct 2024 7:25 AM
மெட்ரோ 2-ம் கட்டம்: கிரீன்வேஸ் சாலை - அடையாறு இடையே சுரங்கம் தோண்டும் பணி வெற்றி
காவேரி என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து அடையாறு நிலையத்தை வந்தடைந்தது.
20 Sept 2024 7:21 AM
பார்முலா 4 கார் பந்தயத்தை காணச் செல்பவர்கள் இலவசமாக பயணிக்கலாம் - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
பார்முலா 4 கார் பந்தயத்திற்கு ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக பயணச்சீட்டு மூலம் மெட்ரோவில் பயணம் செய்யலாம் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
30 Aug 2024 5:43 PM
ராயப்பேட்டை கோவிலை சுற்றி மெட்ரோ ரெயில் பணிகளை மேற்கொள்ள தடை- ஐகோர்ட்டு உத்தரவு
ராயப்பேட்டை கோவிலை சுற்றி மெட்ரோ ரெயில் பணிகளை மேற்கொள்ள தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
23 July 2024 4:23 PM
வார இறுதி நாட்கள் - சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை வழங்கப்படும் என அறிவிப்பு
சுற்றுலா அட்டை பெற்று மெட்ரோவில் அளவற்ற பயணங்களை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
18 May 2024 9:56 AM
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு - பயணிகள் அவதி
சென்னை சென்டிரல் - விமான நிலையம் இடையேயான நீல வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
15 May 2024 2:28 AM
சென்னை மெட்ரோ ரெயில்களில் பெண்கள் பாதுகாப்புக்காக சிறப்பு ஏற்பாடு
‘பிங்க் ஸ்குவாட்’ அமைப்பில் இடம்பெற்றுள்ள பெண்கள் கராத்தே தற்காப்புக் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Feb 2024 11:37 AM
ஒ.என்.டி.சி. நெட்வொர்க்கில் இணைந்த சென்னை மெட்ரோ - எளிதாக டிக்கெட் பெற நடவடிக்கை
டிக்கெட் வாங்கும் செயல்முறையை எளிதாக்கவும், முழுமையான போக்குவரத்து அனுபவத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
3 Feb 2024 3:21 AM