மிக்ஜம் புயல் நிவாரணம்: ரேஷன் அட்டை இல்லாதவர்களின் வங்கி கணக்கில் ரூ.6,000 வரவு
ரேஷன் அட்டை இல்லாமல் மிக்ஜம் புயல் நிவாரணம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் ரூ.6,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
1 March 2024 3:08 PM ISTஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசு எப்போதும் முனைப்புடன் உள்ளது: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை எடுத்ததாலேயே பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது, இல்லையென்றால் வெள்ள பாதிப்பு மிக மோசமாக இருந்திருக்கும் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
16 Dec 2023 10:37 AM ISTதி.மு.க.-பா.ஜனதாவின் ரகசிய உறவு அம்பலமானது; அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
மத்திய நிபுணர் குழுவினரை போலீசார் மூலம் பொதுமக்களை சந்திக்க விடாமல் தி.மு.க. அரசு தடுத்துள்ளது என்று ஜெயக்குமார் விமர்சித்தார்.
15 Dec 2023 8:01 AM ISTவெள்ள நிவாரணத்தை ரொக்கமாக கொடுக்கும் தமிழக அரசு...மக்கள் கூறுவது என்ன?
கடந்த 2015 ஆம் ஆண்டு வெள்ள பாதிப்பின்போது நிவாரணத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருந்தது.
10 Dec 2023 9:55 AM ISTமழை வெள்ளம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம்? தமிழக அரசு பரிசீலனை என தகவல்
மழை வெள்ள நிவாரண பணிகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
9 Dec 2023 12:48 PM ISTமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு: எடப்பாடி பழனிசாமி
புயல் எச்சரிக்கைக்கு பிறகும் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் மெத்தனமாக இருந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
9 Dec 2023 12:15 PM IST'2015ல் கூட இப்படி இல்லை, எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது' - சென்னை வெள்ளம் குறித்து நடிகை கீர்த்தி பாண்டியன் பதிவு
சென்னை வெள்ளம் குறித்து நடிகை கீர்த்தி பாண்டியன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
9 Dec 2023 11:11 AM ISTவெள்ளம் பாதித்த பகுதிகளில் 37 ஆயிரத்து 751 பேருக்கு மருத்துவ பரிசோதனை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நிவாரணப்பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 275 சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் 172 நகர்ப்புற நலவாழ்வு மையங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
8 Dec 2023 5:30 AM ISTகார் பந்தயத்தை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்
மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதை தவிர்க்கும் வகையில் கார் பந்தயத்தை ரத்து செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
8 Dec 2023 1:57 AM ISTவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்... சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா..!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நடிகை நயன்தாரா நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.
7 Dec 2023 11:48 AM ISTவெள்ளத்தில் மிதக்கும் சென்னை... பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அறந்தாங்கி நிஷா...!
புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை நடிகை அறந்தாங்கி நிஷா வழங்கினார்.
7 Dec 2023 8:28 AM ISTமிக்ஜம் புயல்: உயிர் இழந்தவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது.
7 Dec 2023 12:03 AM IST