செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு ஏன்? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
செம்பரம்பாக்கம் ஏரியில் நீரை குறைக்காவிட்டால், கரை உடைந்து ஆபத்து ஏற்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
15 Dec 2024 11:36 AM ISTசெம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு: அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
14 Dec 2024 1:21 PM ISTசெம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு
செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
13 Dec 2024 11:20 AM ISTசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்க வாய்ப்பு
தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
12 Dec 2024 9:56 AM ISTசெம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியை எட்டியது
செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த 24 மணி நேரத்தில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
1 Dec 2024 7:18 AM ISTசெம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
செம்பரம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
15 Oct 2024 5:28 PM ISTசெம்பரம்பாக்கம் ஏரியில் 6 துண்டுகளாக வீசப்பட்ட காவலாளி; கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த கொடூர கொலை - பரபரப்பு தகவல்
பூமிநாதனை துப்பாக்கியால் சுட்டு உடலை மறைக்க தலை, கை, கால்களை வெட்டி கல்லால் கட்டி செம்பரம்பாக்கம் ஏரியில் வீசியுள்ளார்.
3 Feb 2024 11:30 AM ISTசெம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் திறப்பு 500 கன அடியாக குறைப்பு
செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டது.
13 Dec 2023 12:06 AM ISTசெம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு 1,000 கன அடியாக குறைப்பு
செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
10 Dec 2023 8:13 AM ISTசெம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவை 6 ஆயிரம் கன அடியாக உயர்த்த முடிவு..!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
4 Dec 2023 12:09 PM ISTசெம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு 3,000 கன அடியாக அதிகரிப்பு
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.69 அடியாக உள்ளது.
1 Dec 2023 5:32 PM ISTசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்: சென்னை, திருவள்ளூர் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவ மழையால் சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
30 Nov 2023 8:39 AM IST