சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு செல்வது யார்...? பகர் ஜாமன் கணிப்பு
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபிக்கான அரையிறுதி போட்டிக்கான அணிகளின் வரிசையில் ஆசிய நாடுகளே இடம்பெறும் என ஜாமன் கணித்திருக்கிறார்.
25 Dec 2024 12:55 AM ISTசாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணை வெளியீடு
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
24 Dec 2024 5:40 PM ISTசாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென் ஆப்பிரிக்கா சிறப்பாக விளையாடும் - பயிற்சியாளர் ராப் வால்டர்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என பாகிஸ்தான் முழுமையாக கைப்பற்றியது.
24 Dec 2024 10:40 AM ISTசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்; இந்திய அணி ஆட்டங்களை துபாயில் நடத்த முடிவு
இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பரிந்துரையின் பேரில் துபாயில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
23 Dec 2024 7:10 AM ISTஇந்தியாவுக்கு எதிரான டி20 & ஒருநாள் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இங்கிலாந்து அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2024 4:33 PM ISTசாம்பியன்ஸ் டிராபி: இந்தியா பங்கேற்கும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது - ஐசிசி அறிவிப்பு
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது என்று ஐசிசி அறிவித்துள்ளது.
19 Dec 2024 4:02 PM ISTசாம்பியன்ஸ் டிராபி விவகாரம்: பாகிஸ்தானின் நிபந்தனையை ஏற்றுக்கொண்ட ஐ.சி.சி.? வெளியான தகவல்
சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
6 Dec 2024 12:05 PM ISTபாகிஸ்தானில் விளையாட இந்தியாவும் விராட் கோலியும் தயார்.. ஆனால்.. - சோயப் அக்தர்
பாகிஸ்தானில் விளையாடுவதற்கு இந்திய அணியும் விராட் கோலியும் தயாராக இருப்பதாக சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
5 Dec 2024 7:29 PM ISTசாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க ஒரே வழி இதுதான் - பாகிஸ்தானுக்கு அக்தர் ஆலோசனை
இந்தியாவை அதிகாரம் மற்றும் பணத்தால் தோற்கடிக்க முடியாது என்று சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
3 Dec 2024 9:44 AM ISTசாம்பியன்ஸ் டிராபி: நிபந்தனைகளுடன் ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..? வெளியான தகவல்
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 Dec 2024 10:30 AM ISTசாம்பியன்ஸ் டிராபி: ஐ.சி.சி. ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன..?
சாம்பியன்ஸ் டிராபி போட்டி அட்டவணையை இறுதி செய்வது ஐ.சி.சி.-ன் நிர்வாக கமிட்டி இயக்குனர்கள் கூட்டம் நேற்று நடந்தது.
30 Nov 2024 8:55 AM ISTசாம்பியன்ஸ் டிராபி தொடர்; பாகிஸ்தானில் நடைபெறுமா..? - ஐ.சி.சி. இன்று முக்கிய ஆலோசனை
9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
29 Nov 2024 8:34 AM IST