'விடுதலை 2' படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு
வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விடுதலை 2' படத்தில் சூரி மற்றும் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
15 Dec 2024 1:04 PM IST'சூது கவ்வும் 2' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு
மிர்ச்சி சிவா நடித்துள்ள 'சூது கவ்வும் 2' படம் வருகிற 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
7 Dec 2024 11:34 AM IST'மாயன்' படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு
இயக்குனர் ராஜேஷ் கண்ணா இயக்கியுள்ள மாயம் திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
27 Nov 2024 12:36 PM IST'தேவரா' திரைப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு
‘தேவரா’ திரைப்படம் வருகிற 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
13 Sept 2024 9:51 PM IST'ஏ.ஆர்.எம்' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்
டொவினோ தாமஸ் நடித்துள்ள 'ஏ.ஆர்.எம்' படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
10 Sept 2024 3:59 PM IST18 கெட்ட வார்த்தைகள் நீக்கம்... 'லவ்வர்' படத்திற்கு தணிக்கை குழு வழங்கிய சான்றிதழ்
'லவ்வர்' திரைப்படம் வருகிற 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
5 Feb 2024 4:45 AM ISTஅயலான் படத்திற்கு தணிக்கை குழு வழங்கிய சான்றிதழ்... யார் யாரெல்லாம் பார்க்கலாம்...?
இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை துபாயில் வெளியாக உள்ளது.
5 Jan 2024 8:27 AM ISTநெட்பிளிக்ஸ் நிறுவனம் எடுத்த திடீர் முடிவு.. இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி...!
இந்தியாவில் மத்திய தணிக்கை வாரியம் சென்சார் செய்த பின்னரே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
17 Dec 2023 6:35 PM ISTவிஷாலின் லஞ்ச புகார் எதிரொலி: இந்தி சென்சாரில் அதிரடி மாற்றம் கொண்டுவந்த மத்திய அரசு...!
தமிழ் படங்களை இந்தியில் வெளியிட தணிக்கை வாரிய சான்றிதழ் வாங்கும் முறையில் அதிரடி மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
21 Oct 2023 11:25 AM ISTசர்ச்சை கதையம்ச படம்... 16 காட்சிகளை நீக்கிய தணிக்கை குழு
"இந்த கிரைம் தப்பில்ல" என்ற படத்தில் தணிக்கை குழுவினர் 16 சர்ச்சை காட்சிகளை நீக்கி விட்டு யூ ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.
29 Sept 2023 9:05 AM ISTசிவபெருமானாக நடித்துள்ள அக்ஷய் குமார் படத்துக்கு தணிக்கை குழு தடை?
சிவபெருமான் வேடத்தில் அக்ஷய் குமார்.
15 July 2023 9:18 AM ISTசர்ச்சை கதை என படத்துக்கு தணிக்கை குழு எதிர்ப்பு
ஹரி உத்ரா இயக்கத்தில் அருண் மைக்கேல், டேனியல், ஆராத்யா, ஜானகி, வைஷ்ணவி, குணா, எஸ்.எம்.டி.கருணாநிதி ஆகியோர் நடித்துள்ள 'வில் வித்தை' என்ற படம் சில...
1 July 2023 12:14 PM IST