ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு: கொல்கத்தாவில் முன்னாள் மந்திரியின் உதவியாளர் கைது

ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு: கொல்கத்தாவில் முன்னாள் மந்திரியின் உதவியாளர் கைது

ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் மந்திரியின் நெருங்கிய உதவியாளரை சிபிஐ கைது செய்துள்ளது.
26 Nov 2024 6:02 AM
விஷ சாராய வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படுமா..? அமைச்சர் ரகுபதி பதில்

விஷ சாராய வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படுமா..? அமைச்சர் ரகுபதி பதில்

விஷ சாராய வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.
20 Nov 2024 7:14 AM
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Nov 2024 5:38 AM
கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கு: ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு

கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கு: ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு

கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Nov 2024 12:46 AM
ஜாபர் சாதிக் வழக்கு: அமலாக்கத்துறைக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஜாபர் சாதிக் வழக்கு: அமலாக்கத்துறைக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வரும் 22-ம் தேதிக்குள் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
19 Nov 2024 8:47 AM
சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை: சி.பி.ஐ விசாரணைக்கு தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்டு

சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை: சி.பி.ஐ விசாரணைக்கு தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்டு

பாலியல் வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு, சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
12 Nov 2024 2:07 AM
வழக்குகள் விசாரணை: சி.பி.ஐ.க்கு அளித்த பொது ஒப்புதலை ரத்து செய்தது கர்நாடக அரசு

வழக்குகள் விசாரணை: சி.பி.ஐ.க்கு அளித்த பொது ஒப்புதலை ரத்து செய்தது கர்நாடக அரசு

பல வழக்குகளில் சி.பி.ஐ. தவறாகப் பயன்படுத்தப்படுவதாக மந்திரி எச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.
26 Sept 2024 3:04 PM
திருப்பதி லட்டு விவகாரம்: பா.ஜ.க. - சந்திரபாபு நாயுடு கூட்டணியில் உரசலா..?

திருப்பதி லட்டு விவகாரம்: பா.ஜ.க. - சந்திரபாபு நாயுடு கூட்டணியில் உரசலா..?

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய மந்திரி பாண்டி சஞ்சய் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
21 Sept 2024 9:36 AM
பெண் டாக்டர் கொலை வழக்கில் சிக்கலான பிணைப்பு; கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்

பெண் டாக்டர் கொலை வழக்கில் சிக்கலான பிணைப்பு; கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்

மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் கொலை வழக்கில் சந்தீப் கோஷ் மற்றும் அபிஜித் மொண்டல் ஆகிய இருவரையும் 2 நாட்கள் சி.பி.ஐ. காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
15 Sept 2024 7:21 PM
பெண் டாக்டர் பலாத்கார வழக்கு:  கல்லூரி முன்னாள் முதல்வர், காவல் அதிகாரி கைது; சி.பி.ஐ. நடவடிக்கை

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு: கல்லூரி முன்னாள் முதல்வர், காவல் அதிகாரி கைது; சி.பி.ஐ. நடவடிக்கை

மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் படுகொலை வழக்கில், கைது செய்யப்பட்ட தலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜித் மொண்டல், மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டு உள்ளார்.
14 Sept 2024 6:03 PM
திகார் சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை

திகார் சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை

சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து 6 மாதங்களாக திகார் சிறையில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
13 Sept 2024 1:27 PM
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சி.பி.ஐ. கைது செய்த வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.
13 Sept 2024 5:39 AM