சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை - சென்னை ஐகோர்ட்டு
சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் வழங்கினால் எதிர்கால சந்ததியினர் இட ஒதுக்கீடு சலுகைகளை பெறுவதில் பாதிப்பு ஏற்படுத்தும் என்று நீதிபதி கூறினார்.
1 Feb 2024 4:49 PM IST'சாதி' ஒரு தீவிர விவாதத்திற்குக் கொண்டுவரப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது - ப.சிதம்பரம்
21-ம் நூற்றாண்டில் இந்த குறுகிய அடையாளங்களுக்கு அப்பால் நாம் செல்ல வேண்டும் என ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
23 Dec 2023 3:51 AM ISTசாதியின் பெயரால் நாட்டைப் பிளவுபடுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
சாதியின் பெயரால் நாட்டைப் பிளவுபடுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
2 Oct 2023 10:45 PM ISTசாதி பாகுபாடு இருக்கும் வரை நாடு வளராது; சீமான் பேச்சு
சாதி பாகுபாடு இருக்கும் வரை நாடு வளராது என்று சீமான் கூறினார்.
26 Sept 2023 1:27 AM IST'இழிச்செயல்களைச் சாதிப் பெருமையென நம்புவது இழிவான பித்துக்குளித்தனம்' - திருமாவளவன்
வன்கொடுமைகளை வீரதீர செயல்களாகக் கர்வம் கொள்வது மனநோய் அவலத்தின் உச்சம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
21 July 2023 4:32 PM ISTபீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு பணி: திருநங்கைகளை 'சாதி' என வகைப்படுத்தியதால் சர்ச்சை
மூன்றாம் பாலினத்தவரான ‘திருநங்கைகள்’, ஒரு சாதியாக வகைப்படுத்தப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
8 April 2023 5:08 AM ISTஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சாதி, இனம் பிளவுப்பட்டதா? - கவர்னர் கருத்துக்கு, கி.வீரமணி கண்டனம்
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சாதி, இனம் பிளவுப்பட்டதா என்கிற கவர்னர் கருத்துக்கு, கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
24 Feb 2023 12:10 AM ISTஇருளர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ்
உளுந்தூர்பேட்டை அருகே இருளர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ்
5 Feb 2023 12:15 AM ISTசாதி சான்றிதழில் மாற்றம் செய்ய வேண்டுகோள்
சாதி சான்றிதழில் மாற்றம் செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
10 Jan 2023 12:42 AM IST'மக்களவையில் எம்.பி.க்கள் சாதி, மதத்தை கூறி பேசக்கூடாது' - சபாநாயகர் ஓம் பிர்லா கடும் எச்சரிக்கை
மக்களவையில் எம்.பி.க்கள் யாரும் சாதி, மதத்தைக்கூறி பேசக்கூடாது என சபாநாயகர் ஓம் பிர்லா கடுமையாக எச்சரித்தார்.
13 Dec 2022 5:11 AM ISTமலைக்குறவர் மக்களுக்கு எஸ்.டி. சாதி சான்றிதழ் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
மலைக்குறவர் மக்களுக்கு எஸ்.டி. சாதி சான்றிதழ் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
22 Oct 2022 1:17 AM IST"சாதி என்னும் தீயை அணைக்காமல் இருந்தால், எதிர்கால சமுதாயத்தை அழித்துவிடும்" - மக்கள் நீதி மய்யம்
மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியவரே, கெட்டுப் போகச் செய்யலாமா? என மக்கள் நீதி மய்யம் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
17 Jun 2022 2:22 PM IST