![கோடியக்கரையில் மீன்பிடித்த மயிலாடுதுறை மீனவர்கள் 29 பேர் சிறைபிடிப்பு கோடியக்கரையில் மீன்பிடித்த மயிலாடுதுறை மீனவர்கள் 29 பேர் சிறைபிடிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/01/08/500x300_1599674-boats.webp)
கோடியக்கரையில் மீன்பிடித்த மயிலாடுதுறை மீனவர்கள் 29 பேர் சிறைபிடிப்பு
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலமாகும்.
8 Jan 2024 9:07 PM![புதுச்சேரி கடல் பகுதியில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 7 பேர் படகுடன் சிறைபிடிப்பு புதுச்சேரி கடல் பகுதியில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 7 பேர் படகுடன் சிறைபிடிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/01/02/500x300_1598683-boat.webp)
புதுச்சேரி கடல் பகுதியில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 7 பேர் படகுடன் சிறைபிடிப்பு
கடலூர் தாழங்குடாவை சேர்ந்தவர் சுமன்(வயது 33). மீனவர். இவர் நேற்று அதிகாலை தனது பைபர் படகில் அதே ஊரை சேர்ந்த 6 மீனவர்களுடன் புதுச்சேரி வீராம்பட்டினம் கடல் பகுதியில் கனவாமீன் பிடித்துக்கொண்டிருந்தார்.
2 Jan 2024 8:41 PM![லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/26/500x300_1588046-1882539-2.webp)
லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
ஜல்லிக்கற்களால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்ததை அடுத்து லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் அளவுக்கு அதிகமாக ஜல்லிக்கற்களை ஏற்றி செல்வதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
26 Oct 2023 6:00 PM![ராமேசுவரம், மண்டபத்தை சேர்ந்த மேலும் 12 மீனவர்கள் சிறைபிடிப்பு ராமேசுவரம், மண்டபத்தை சேர்ந்த மேலும் 12 மீனவர்கள் சிறைபிடிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/15/500x300_1568515-r-04.webp)
ராமேசுவரம், மண்டபத்தை சேர்ந்த மேலும் 12 மீனவர்கள் சிறைபிடிப்பு
ராமேசுவரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த மேலும் 12 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
15 Oct 2023 6:51 PM![இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை சிறைபிடித்த பொதுமக்கள் இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/13/500x300_1564164-t-1.webp)
இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்
தக்கலை அருகே இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர். பின்னர் அந்த லாரிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
13 Oct 2023 6:45 PM![ராமநாதபுரம், புதுக்கோட்டை மீனவர்கள் 19 ேபர் சிறைபிடிப்பு ராமநாதபுரம், புதுக்கோட்டை மீனவர்கள் 19 ேபர் சிறைபிடிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/13/500x300_1504666-arr.webp)
ராமநாதபுரம், புதுக்கோட்டை மீனவர்கள் 19 ேபர் சிறைபிடிப்பு
நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 19 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. அவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்தது.
13 Sept 2023 6:45 PM![க.பரமத்திக்கு பயணிகளை ஏற்ற மறுத்த அரசு பஸ் சிறைபிடிப்பு க.பரமத்திக்கு பயணிகளை ஏற்ற மறுத்த அரசு பஸ் சிறைபிடிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/27/500x300_1472874-11.webp)
க.பரமத்திக்கு பயணிகளை ஏற்ற மறுத்த அரசு பஸ் சிறைபிடிப்பு
க.பரமத்திக்கு பயணிகளை ஏற்ற மறுத்த அரசு பஸ் சிறைபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
27 Aug 2023 6:52 PM![பயணிகளை ஏற்ற மறுத்த அரசு பஸ் சிறைபிடிப்பு பயணிகளை ஏற்ற மறுத்த அரசு பஸ் சிறைபிடிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/07/31/500x300_1421690-6.webp)
பயணிகளை ஏற்ற மறுத்த அரசு பஸ் சிறைபிடிப்பு
பயணிகளை ஏற்ற மறுத்த அரசு பஸ் சிறைபிடிக்கப்பட்டது.
31 July 2023 6:04 PM![மண்டபம் மீனவர்கள் 9 பேர் நடுக்கடலில் சிறைபிடிப்பு மண்டபம் மீனவர்கள் 9 பேர் நடுக்கடலில் சிறைபிடிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/07/25/500x300_1410954-r-10.webp)
மண்டபம் மீனவர்கள் 9 பேர் நடுக்கடலில் சிறைபிடிப்பு
நடு்க்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த 9 மீனவர்களை இலங்ைக கடற்படை சிறைபிடித்தது.
25 July 2023 6:45 PM![ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/07/09/500x300_1381299-r-06.webp)
ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு
ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் சிறைபிடித்தது. 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அத்துமீறலில் ஈடுபட்டது.
9 July 2023 6:40 PM![நல்லம்பள்ளி அருகே மருத்துவ கழிவுகளை கொட்டிய 4 லாரிகள் சிறைபிடிப்பு நல்லம்பள்ளி அருகே மருத்துவ கழிவுகளை கொட்டிய 4 லாரிகள் சிறைபிடிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/07/01/500x300_1366502-d-1.webp)
நல்லம்பள்ளி அருகே மருத்துவ கழிவுகளை கொட்டிய 4 லாரிகள் சிறைபிடிப்பு
நல்லம்பள்ளி:தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள கெங்கலாபுரம் பகுதியில் விவசாய நிலங்களில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து 4...
1 July 2023 7:30 PM![இரூரில் பஸ் நிறுத்தத்தை அகற்ற எதிர்ப்பு; பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு இரூரில் பஸ் நிறுத்தத்தை அகற்ற எதிர்ப்பு; பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/06/07/500x300_1318707-captivity01.webp)
இரூரில் பஸ் நிறுத்தத்தை அகற்ற எதிர்ப்பு; பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு
இரூரில் பஸ் நிறுத்தத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
7 Jun 2023 6:30 PM