
கனடா ஓபன் டென்னிசில் சின்னெர், ஜெசிகா பெகுலா 'சாம்பியன்'
கனடா ஓபன் டென்னிசில் இத்தாலி வீரர் சின்னெர், அமெரிக்கா வீராங்கனை ஜெசிகா பெகுலா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினர்.
14 Aug 2023 8:24 PM
கனடா ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா சாம்பியன்..!
கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெசிகா பெகுலா சாம்பியன் பட்டம் வென்றார்.
14 Aug 2023 10:41 AM
கனடா ஓபன் டென்னிஸ்; ஜானிக் சின்னர் சாம்பியன்
கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
14 Aug 2023 4:57 AM
கனடா ஓபன் டென்னிஸ்: அரைஇறுதி சுற்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னெர் வெற்றி
ஜானிக் சின்னெர் 6-4, 6-4 என்ற நேர்செட்டில் டாமி பாலை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
13 Aug 2023 11:19 PM
கனடா ஓபன் டென்னிஸ்: 'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி
நெருக்கடியை திறம்பட சமாளித்து வெற்றி பெற்றது பெருமை அளிக்கிறது என்று ஜெசிகா பெகுலா தெரிவித்தார்.
13 Aug 2023 10:17 PM
கனடா ஓபன் டென்னிஸ்; ஜெசிகா பெகுலா இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
உலகின் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
13 Aug 2023 5:07 AM
கனடா ஓபன் டென்னிஸ்: கால் இறுதியில் ரஷிய வீரர் மெட்விடேவ் தோல்வி
கால்இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினார், மெட்விடேவை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தார்.
12 Aug 2023 9:24 PM
கனடா ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.
12 Aug 2023 9:05 PM
கனடா ஓபன் டென்னிஸ்; அல்காரஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
அல்காரஸ் தனது 3-வது சுற்று போட்டியில் ஹூபர்ட் ஹர்காக்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
11 Aug 2023 9:52 AM
கனடா ஓபன் டென்னிஸ்; ஸ்வரெவ், சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி
கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று போட்டி நடைபெறுகிறது.
11 Aug 2023 6:57 AM
கனடா ஓபன் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்...!
கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது
11 Aug 2023 1:22 AM
கனடா ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், இகா ஸ்வியாடெக் 3-வது சுற்றுக்கு தகுதி
போலந்தின் இகா ஸ்வியாடெக் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
10 Aug 2023 11:15 PM