மிக மிக மகிழ்ச்சியாக உங்கள் முன் நிற்கிறேன்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஒரு மாணவர் கூட பள்ளிக்கு பசியோடு செல்லக் கூடாது என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார்.
15 July 2024 9:52 AM ISTஅரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்: முதல்-அமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
15 July 2024 3:42 AM ISTஅரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவுத்திட்டம்: 15-ந் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
காலை உணவுத் திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
5 July 2024 11:56 AM ISTகாலை உணவுத்திட்டத்தின் தாக்கம் உள்பட மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள 11 ஆய்வு அறிக்கை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநிலத் திட்டக்குழு செயல்பட்டு வருகிறது.
12 March 2024 1:33 PM ISTமுதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை சென்னை மாநகராட்சியே செயல்படுத்தும் என அறிவிப்பு
தமிழகம் முழுவதும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அரசால் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
30 Nov 2023 10:57 PM ISTகாலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
மாணவர்களின் நலன் சார்ந்த காலை உணவுத் திட்டம் தனியாரிடம் ஒப்படைக்கப்படக் கூடாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
29 Nov 2023 7:48 PM ISTஅனைத்து பள்ளிகளிலும் காலை உணவு வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்யப்படும்: தமிழக அரசு
அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்யப்படும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
13 Oct 2023 1:40 PM ISTசெங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்- அமைச்சரின் 2-ம் கட்ட காலை உணவு திட்டம் - கலெக்டர் தொடங்கிவைத்தார்
செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்- அமைச்சரின் 2-ம் கட்ட காலை உணவு திட்டத்தை கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார்.
26 Aug 2023 6:08 PM ISTகாலை உணவுத் திட்டம்: உணவின் தரம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
உணவின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
25 Aug 2023 4:26 PM IST1552 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் 2-ம் கட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 1552 தொடக்கப்பள்ளிகளில் வருகிற 25-ந் தேதி முதல் தொடங்கப்படுகிறது என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.
19 Aug 2023 6:18 PM ISTகாலை உணவு திட்டத்திற்காக கூடுதல் அதிகாரிகள் நியமனம்; தமிழக அரசு அறிவிப்பு
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் வரும் ஆகஸ்டு 25 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
6 Aug 2023 3:20 PM ISTசட்டசபையில் துணை மதிப்பீடு தாக்கல்: காலை உணவு வழங்கும் திட்டத்திற்கு ரூ.33 கோடி ஒதுக்கீடு..!
சென்னை: சட்டசபையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-2023-ம் ஆண்டிற்கான துணை மதிப்பீடுகளை தாக்கல் செய்தார். அதில்...
18 Oct 2022 8:29 PM IST