
பார்டர்-கவாஸ்கர் டிராபி; வெல்லப்போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? - சுனில் கவாஸ்கர் கணிப்பு
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
1 Sept 2024 11:26 AM
இந்திய அணியில் புஜாரா, ரகானே இடங்களை அந்த 2 வீரர்களால் நிரப்ப முடியும் - தினேஷ் கார்த்திக்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளது.
1 Sept 2024 3:28 AM
அந்த சமயத்தில் இந்தியா 'பி' அணியுடன் நாங்கள் விளையாடியதாக கூறினார்கள் - ஹேசல்வுட்
2020/21 தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய தாங்கள் தொடரை வெல்வோம் என்று நினைத்ததாக ஹேசல்வுட் கூறியுள்ளார்.
18 Aug 2024 5:15 PM
பார்டர் கவாஸ்கர் கோப்பைக்காக தீவிரமாக தயாராகும் பேட் கம்மின்ஸ்
இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை குறித்து பேட் கம்மின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
18 Aug 2024 9:18 AM
அவர்கள் இல்லையென்றால் மட்டுமே ஆஸ்திரேலியாவால் இந்திய அணியை வீழ்த்த முடியும் - பாக். முன்னாள் வீரர் கருத்து
ரிக்கி பாண்டிங் இந்தியாவுடன் மனதளவில் விளையாட தொடங்கியுள்ளதாக பாசித் அலி கூறியுள்ளார்.
15 Aug 2024 1:28 PM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகும் இளம் இந்திய நட்சத்திர வீரர்? வெளியான தகவல்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது.
26 July 2024 5:25 AM
பார்டர்-கவாஸ்கர் டிராபி: 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 3/0... இந்தியாவை விட 88 ரன் பின்தங்கிய நிலை...!
இந்தியா தனது முதல் இன்னிங்சில் 571 ரன்கள் எடுத்தது, விராட் கோலி 186 ரன்கள் குவித்து அசத்தினார்.
12 March 2023 11:48 AM
இந்திய டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பர் இடத்துக்கு 3 பேர் போட்டி
இந்திய டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பர் இடத்துக்கு இஷான் கிஷன், கே.எஸ்.பரத், உபேந்திர யாதவ் ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது.
31 Dec 2022 9:18 PM