கிரிக்கெட்டின் அழகே ஜீரோவில் இருந்து தொடங்குவதுதான் - இந்திய அணியின் கேப்டன் பும்ரா
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் கேப்டனாக பும்ரா செயல்படுகிறார்.
21 Nov 2024 1:38 PM ISTஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நிதிஷ் ரெட்டி அறிமுகமாக வாய்ப்பு.. காரணம் இதுதான் - மோர்னே மோர்கல்
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் நாளை ஆரம்பமாகிறது.
21 Nov 2024 11:47 AM ISTஉங்கள் அணியில் விளையாடுவதற்கு தகுதியான இந்திய வீரர் யார்..? - கம்மின்ஸ் கிண்டல் பதில்
ஆஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கு தகுதியான ஒரு இந்திய வீரர் யார்? என்று கேட்கப்பட்டது.
21 Nov 2024 10:38 AM ISTபார்டர் - கவாஸ்கர் கோப்பை: வெற்றியாளரை தீர்மானிக்க போவது இந்த 2 வீரர்கள்தான் - மைக்கேல் வாகன்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது.
19 Nov 2024 6:11 PM ISTபார்டர்-கவாஸ்கர் தொடரை கைப்பற்ற விராட் கோலி அதிக ரன் குவிக்க வேண்டும் - ஆஸி. முன்னாள் கேப்டன்
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
18 Nov 2024 10:41 AM ISTபார்டர் - கவாஸ்கர் கோப்பை: இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு எத்தனை சதவீதம்..? - ஹர்பஜன் கணிப்பு
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது.
17 Nov 2024 9:30 PM ISTஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணியில் அறிமுகமாகும் ஆல் ரவுண்டர்..?
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது போட்டி வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது.
17 Nov 2024 7:38 PM ISTபார்டர் - கவாஸ்கர் முதல் டெஸ்ட்: பும்ரா தலைமையில் களமிறங்கும் இந்திய அணி..?
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டியிலிருந்து ரோகித் விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
17 Nov 2024 6:05 PM ISTபார்டர் - கவாஸ்கர் கோப்பை: விராட் கோலி குறித்து ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள் கருத்து
விராட் கோலி குறித்து ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருக்கும் சில வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
17 Nov 2024 5:39 PM ISTரோகித் இடத்தில் நான் இருந்திருந்தால்.... - இந்திய முன்னாள் கேப்டன்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகின.
17 Nov 2024 3:51 PM ISTவிராட் கோலியின் உணர்வுகளுடன் விளையாடுங்கள் - ஆஸ்திரேலிய அணிக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்
நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி இந்தியாவுக்கும் விராட் கோலிக்கும் பெரிய அழுத்தத்தை கொடுத்திருக்கும் என்று மெக்ராத் தெரிவித்துள்ளார்.
17 Nov 2024 2:45 PM ISTஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது போட்டியில் களமிறங்கும் ஷமி - அவரது பயிற்சியாளர் தகவல்
காயத்திலிருந்து மீண்டு வந்த முகமது ஷமி தற்போது ரஞ்சி கோப்பையில் விளையாடி வருகிறார்.
15 Nov 2024 6:23 PM IST