புத்தகங்கள் மனித சமுதாயத்தை தழைக்கச் செய்யும் கொடை - மு.க.ஸ்டாலின்
புத்தகங்கள் மனித சமுதாயத்தை தழைக்கச் செய்யும் கொடை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
23 April 2024 4:13 PM ISTஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புத்தகங்களை வீடுகளுக்கு எடுத்துச் சென்று படிக்க அனுமதி
நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்க்கை பெற்றவர்கள், நூல்களை வெளியே எடுத்துச் செல்லலாம்
8 March 2024 5:10 PM IST19 நாட்களாக நடைபெற்ற சென்னை புத்தகக் கண்காட்சி: ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை
47வது சென்னை புத்தகக் கண்காட்சிக்கு 15 லட்சம் பேர் வருகை தந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Jan 2024 11:03 PM ISTதர்மபுரியில் புத்தக திருவிழாஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
தர்மபுரியில் நடந்த 5-ம் ஆண்டு புத்தக திருவிழாவை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.புத்தக திருவிழாதர்மபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர்...
10 Sept 2023 12:30 AM ISTகிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகம், புத்தகப்பை அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.பிரித்து அனுப்பும் பணி கிருஷ்ணகிரி அரசு...
2 Jun 2023 12:15 AM ISTகுழந்தைகளுக்கு புத்தகம் பரிசளிக்கும்போது நினைவில்கொள்ள வேண்டியவை
குழந்தைகள் கிழித்தாலும், தூக்கி எறிந்தாலும் பரவாயில்லை என மீண்டும் அவர்கள் கையில் புத்தகத்தை எடுத்துக் கொடுப்பது சிறந்தது. புத்தகம் பற்றிய செயல்பாட்டை ஆரம்ப கட்டத்தில் இருந்தே அவர்கள் தெரிந்துகொள்ள, இது ஒரு சிறந்த நடைமுறை பழக்கமாகும்.
2 April 2023 7:00 AM ISTமதுரை மத்திய சிறை நூலகத்திற்கு ஆயிரம் புத்தகங்கள் - நடிகர் விஜய் சேதுபதி வழங்கினார்
மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி ஆயிரம் புத்தகங்களை வழங்கி உள்ளார்.
29 March 2023 9:13 PM ISTஒரு மனிதனை சிறந்தவனாக உருவாக்குவது புத்தகங்களே
ஒருமனிதனை சிறந்தவனாக உருவாக்குவது புத்தகங்களே என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் செய்தி-மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் ஜெயசீலன் பேசினார்
27 Dec 2022 12:15 AM IST"அதிகாரத்தில் இருந்தவர்கள் புத்தகங்களைப் பார்த்து அஞ்சினர்" - புத்தக விழாவில் கனிமொழி எம்.பி. பேச்சு
சமூகத்திற்கு சில புத்தகங்கள் கிடைக்கக் கூடாது என்பதற்காக பல நூலகங்கள் எரிக்கப்பட்டுள்ளன என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
23 Nov 2022 12:37 AM ISTபுத்தகங்களை படித்து அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்
சமூகவலைதளங்களில் மூழ்கி நேரத்தை வீணடிக்காமல் புத்தகங்களை படித்து அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்
16 Oct 2022 12:15 AM IST85 அரசு பள்ளிகள், நூலகங்களுக்கு புத்தகங்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 85 அரசு பள்ளிகள், நூலகங்களுக்கு கலெக்டர் மோகன், துரை.ரவிக்குமார் எம்.பி. ஆகியோர் புத்தகங்களை வழங்கினர்
13 Sept 2022 10:47 PM ISTதொழில் நுட்பம் ஒருபோதும் புத்தகங்களுக்கு மாற்றாக இருக்காது: பிரதமர் மோடி பேச்சு
தொழில் நுட்பம் ஒருபோதும் புத்தகங்களுக்கு மாற்றாக இருக்காது என பிரதமர் மோடி இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
8 Sept 2022 9:15 PM IST