
பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் குண்டுவெடிப்பு; மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்
பாட்னா பல்கலைக்கழகத்தில் வருகிற 29-ந்தேதி மாணவர் அமைப்பு தேர்வு நடத்தப்படும். 30-ந்தேதி அதன் முடிவுகள் அறிவிக்கப்படும்.
5 March 2025 11:58 PM
இன்று குண்டு வெடிப்பு தினம்: கோவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
குண்டு வெடிப்பு தினம் பேரணி மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
14 Feb 2025 2:20 AM
காஷ்மீரில் கண்ணிவெடி தாக்குதல் - 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்
குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
11 Feb 2025 5:19 PM
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு; 5 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி
பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
1 Nov 2024 9:37 AM
டெல்லி குண்டு வெடிப்பின் பின்னணியில் காலிஸ்தான் ஆதரவு அமைப்பா..? விசாரணை தீவிரம்
சி.ஆர்.பி.எப். பள்ளி அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்ததை தொடர்ந்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
22 Oct 2024 12:52 AM
முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் குண்டுவெடிப்பு... மனைவி உயிரிழப்பு
மணிப்பூரில் முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் குண்டுவெடித்ததில் அவரது மனைவி உயிரிழந்தார்.
11 Aug 2024 9:30 AM
பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் சன்மானம் - என்.ஐ.ஏ. அறிவிப்பு
பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக தலைமறைவாக உள்ள 2 பேரை கைது செய்ய என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
29 March 2024 1:12 PM
பெங்களூருவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: முதல்-மந்திரிக்கு இ-மெயிலில் வந்த கடிதம்
ஓட்டலில் நடைபெற்ற குண்டுவெடிப்பை போன்று பெங்களூருவில் ரெயில், பஸ் நிலையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என இ-மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 March 2024 11:08 PM
அடுத்தடுத்து குண்டு வெடிப்பு.. அதிர்ந்த ஈரான் - பலி எண்ணிக்கை 100- ஐ தாண்டியது
கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய டிரோன் தாக்குதலில் பலியான காசிம் சுலைமானியின் நினைவு நாள் இன்று அந்த நாட்டில் அனுசரிக்கப்பட்டது.
3 Jan 2024 1:31 PM
பிலிப்பைன்சில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டுவெடிப்பு- 3 பேர் பலி
தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண்பதற்காக அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
3 Dec 2023 7:22 AM
கேரளாவில் குண்டுவெடிப்பு; விடுப்பில் உள்ள டாக்டர்கள் பணிக்கு வர சுகாதாரத்துறை மந்திரி உத்தரவு
சுகாதாரத்துறை ஊழியர்கள் பணிக்கு திரும்பி காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
30 Oct 2023 12:42 AM
கேரளாவை அதிர வைத்த குண்டு வெடிப்பு: மார்ட்டின் மீது பாய்ந்தது என்.எஸ்.ஏ
குண்டுவெடிப்பை நிகழ்த்திய மார்ட்டின் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
29 Oct 2023 3:18 PM