'கங்குவா'வை தொடர்ந்து பாபி தியோல் வில்லனாக நடித்த 'என்.பி.கே 109' படத்தின் படப்பிடிப்பு நிறைவு
நந்தமுரி பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி வெளியாக உள்ளது.
5 Dec 2024 11:42 AM IST'கங்குவா' படத்தின் 2-வது ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி உள்ளது.
23 Nov 2024 8:21 AM ISTகங்குவா புரமோஷன் : படம் நெருப்பு மாதிரி இருக்கும் - சூர்யா
துபாயில் நடைபெற்ற கங்குவா படத்தின் புரமோஷனில் நடிகர் சூர்யா ரசிகர்களுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டார்.
11 Nov 2024 6:50 AM ISTகங்குவா படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு
நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படம் வருகிற 14-ந் தேதி வெளியாக உள்ளது.
8 Nov 2024 8:25 PM IST'கங்குவா' படத்தின் 'மன்னிப்பு' பாடல் வெளியீடு
சூர்யா நடிக்கும் 'கங்குவா' படத்தின் 'மன்னிப்பு' பாடல் வெளியாகியுள்ளது.
7 Nov 2024 7:03 PM ISTகங்குவா படம் : 'மன்னிப்பு' பாடலின் புரோமோ வெளியீடு
நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வருகிற 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
7 Nov 2024 6:38 AM IST'இன்னும் 8 நாட்கள்' - வைரலாகும் 'கங்குவா' படத்தின் புதிய போஸ்டர்
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் வருகிற 14-ந் தேதி வெளியாக உள்ளது.
6 Nov 2024 6:12 PM ISTகங்குவா படத்தின் 'தலைவனே' பாடல் வெளியானது
சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் வருகிற நவம்பர் 14-ம் தேதி சர்வதேச அளவில் வெளியாக உள்ளது.
29 Oct 2024 6:31 PM ISTசூர்யாவின் உயரம் குறித்து பேசிய பிரபல பாலிவுட் நடிகர்
நடிகர் சூர்யாவின் உயரம் குறித்து பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் 'கங்குவா' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
24 Oct 2024 8:42 PM ISTகங்குவா படத்தை 100-க்கும் அதிகமுறை பார்த்துவிட்டேன், தாக்கம் குறையவில்லை - மதன் கார்க்கி
கங்குவா படத்தை 100-க்கும் அதிகமுறை பார்த்துவிட்டேன், தாக்கம் குறையவில்லை என பாடலாசிரியர் மதன் கார்க்கி கூறியுள்ளார்.
23 Oct 2024 5:13 PM ISTஇயக்குனர் சிவா குறித்து அஜித் கூறியதென்ன? - சூர்யா பகிர்ந்த சுவாரசிய தகவல்
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாக உள்ளது.
22 Oct 2024 8:57 PM IST6000 திரைகளில் வெளியாகும் "கங்குவா" திரைப்படம்
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள "கங்குவா" திரைப்படம் 6000 திரைகளில் திரையிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
22 Oct 2024 4:03 PM IST