
இரண்டு முறை தவறு செய்துவிட்டேன்: அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் பரபரப்பு பேச்சு
இரண்டு முறை நான் தவறு செய்தேன். ஆனால் அது மீண்டும் ஒருபோதும் நடக்காது என்று நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
30 March 2025 1:43 PM
கூட்டணி விஷயத்தில் அமித்ஷாவின் கருத்தே இறுதி கருத்து - அண்ணாமலை
டெல்லியில் அமர்ந்து தமிழக அரசியலை என்றைக்கும் பாஜக கட்டுப்படுத்தாது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
30 March 2025 10:03 AM
எதுகை, மோனைக்கு வேண்டுமானால் விஜய் பேசுவது சரியாக இருக்கும் - தமிழிசை சவுந்தரராஜன்
விஜய், முதலில் திமுக எதிர்ப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
30 March 2025 7:11 AM
உழைக்கும் மக்களை ஊழல்வாதிகள் என பா.ஜ.க. முத்திரை குத்த முயற்சிக்கிறது - கனிமொழி எம்.பி.
உழைக்கும் மக்களை ஊழல்வாதிகள் என முத்திரை குத்த தமிழ்நாடு பா.ஜ.க.வினர் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள் என கனிமொழி எம்.பி. விமர்சித்துள்ளார்.
29 March 2025 4:28 PM
டெல்லியில் பா.ஜ.க. சார்பில் இன்று வேலு நாச்சியாருக்கு புகழஞ்சலி
வீர மங்கை வேலு நாச்சியாருக்கு பா.ஜ.க. சார்பில் இன்று டெல்லியில் புகழஞ்சலி செலுத்தப்பட உள்ளது.
29 March 2025 2:05 AM
காங்கிரஸ், திமுகவுக்கு தண்ணீர் காட்ட வேண்டும் பாஜகவுக்கு அல்ல - விஜய்க்கு அண்ணாமலை பதிலடி
பாஜக யாருடன் கூட்டணி என்பது குறித்து பேச வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
28 March 2025 11:52 AM
உழைப்பை உறிஞ்சிவிட்டு, ஊதியத்தைத் தர மறுக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
உரிமைப் பறிப்பை உரக்க முழங்கிடுவோம், உரிமைகளை வென்றிடுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
27 March 2025 11:53 AM
மே.வங்காளத்தில் பாஜக மூத்த தலைவர் வீட்டருகே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு
மேற்கு வங்காள மாநிலத்தில் முன்னாள் எம்.பி வீட்டருகே துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.
27 March 2025 5:38 AM
டெல்லி புறப்பட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டார்.
27 March 2025 2:10 AM
நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் சந்திப்பு
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் சந்தித்தார்.
26 March 2025 6:05 PM
பரபரப்பாகும் அரசியல் களம்: நாளை டெல்லி செல்கிறார் அண்ணாமலை
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
26 March 2025 3:07 PM
அமித்ஷாவை சந்தித்தது ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
முழுக்க முழுக்க மக்கள் பிரச்சினையை பேசுவதற்குதான் அமித்ஷாவை சந்தித்தேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
26 March 2025 5:57 AM