தேர்தலுக்கு முன் திட்டங்கள்... அடுத்த 5 ஆண்டுகளுக்கு எதுவும் செய்யாது; பா.ஜ.க.வை சாடிய சஞ்சய் ராவத்
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், தேர்தலுக்கு முன் கோடிக்கணக்கான மதிப்பிலான திட்டங்களை அறிவிப்பது பா.ஜ.க.வின் தந்திரங்களில் ஒன்று என கூறியுள்ளார்.
5 Jan 2025 10:06 PM ISTபா.ஜ.க. மாவட்டத் தலைவர் கைது - அண்ணாமலை கண்டனம்
தி.மு.க. அரசு சாராய வியாபாரிகளுக்கு அரணாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
5 Jan 2025 9:45 PM ISTதெற்கில் இருந்து வந்த ஹேமா மாலினி பெண் இல்லையா? பிதூரி கேள்வி
பிரியங்கா காந்தி சர்ச்சை விவகாரத்தில், ஹேமா மாலினியும் கூட ஒரு பெண் தான் என பா.ஜ.க.வை சேர்ந்த பிதூரி கூறியுள்ளார்.
5 Jan 2025 6:46 PM ISTபிரியங்கா காந்தியின் மென்மையான கன்னங்களை போன்று... பா.ஜ.க.வின் பிதூரி சர்ச்சை பேச்சு
பிரியங்கா காந்தியை பற்றி பா.ஜ.க.வின் பிதூரி சர்ச்சையாக பேசியதற்கு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா ஸ்ரீநாத் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
5 Jan 2025 4:17 PM ISTடெல்லி சட்டசபை தேர்தல்; கெஜ்ரிவால், அதிஷிக்கு எதிராக முன்னாள் எம்.பி.க்களை நிறுத்தியது பா.ஜ.க.
புதுடெல்லி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவாலுக்கு எதிராக முன்னாள் எம்.பி. பர்வேஷ் வர்மாவை பா.ஜ.க. நிறுத்தி உள்ளது.
4 Jan 2025 4:12 PM ISTடெல்லியில் மத்திய அரசு எந்த பணியும் செய்யவில்லை - பிரதமருக்கு கெஜ்ரிவால் பதிலடி
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு செய்த பணிகளை பட்டியலிட 2 அல்லது 3 மணி நேரம் போதாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
4 Jan 2025 5:18 AM ISTஆடுகள் இருந்த இடத்தில்தான் அடைத்து வைத்தார்கள் - குஷ்பு பேட்டி
ஆடுகள் இருந்த இடத்தில்தான் அடைத்து வைத்தார்கள் என்று குஷ்பு கூறினார்.
3 Jan 2025 6:30 PM IST'இளைஞர்களின் எதிர்காலத்தை பா.ஜ.க. அழிக்கிறது' - ராகுல் காந்தி
இளைஞர்களின் எதிர்காலத்தை பா.ஜ.க. அழிக்கிறது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
3 Jan 2025 3:37 PM ISTபஸ் கட்டண உயர்வை கண்டித்து கர்நாடகாவில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
கர்நாடக மாநிலத்தில் பஸ் கட்டண உயர்வு நாளை மறுநாள் காலை முதல் அமலுக்கு வருகிறது.
3 Jan 2025 3:37 PM ISTஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்க முடியாது: எல்.முருகன்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை மறைக்க திமுக அரசு முயற்சிப்பதாக இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
3 Jan 2025 2:53 PM ISTமாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: பேரணி செல்ல முயன்ற குஷ்பு உள்பட பாஜகவினர் கைது
மதுரையில் இருந்து சென்னைக்கு பாஜக மகளிரணி பேரணியாக செல்ல திட்டமிட்டிருந்தது.
3 Jan 2025 12:44 PM ISTபொங்கல் பரிசுத்தொகையாக ரூ.1,000 வழங்க வேண்டும் - அண்ணாமலை
தி.மு.க ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
3 Jan 2025 12:58 AM IST