பெருந்தோட்டம் ஏரியை தூர்வாரி பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை
திருவெண்காடு அருகே உள்ள பெருந்தோட்டம் ஏரியை தூர்வாரி பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திருவெண்காட்டில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
3 Oct 2023 12:15 AM ISTகோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் 2வது நாளாக பறவைகள் கணக்கெடுக்கும் பணி - கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் 2வது நாளாக பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர், கல்லூரி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
29 Jan 2023 8:16 AM ISTவேடந்தாங்கல் சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள் - சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்தது
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன. அவற்றை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது.
18 Nov 2022 10:15 AM ISTதமிழகத்தின் 17-வது பறவைகள் சரணாலயமாகிறது, திருப்பூர் நஞ்சராயன் ஏரி - அரசாணை வெளியீடு
திருப்பூர் நஞ்சராயன் ஏரிப் பகுதி, தமிழகத்தின் 17-வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
14 Sept 2022 12:47 AM IST"வாகைகுளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க கூடாது" - கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு
பறவைகள் சரணாலயம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
3 Sept 2022 1:36 AM ISTகர்நாடகத்தில் முதல் பாதுகாக்கப்பட்ட ஈரநிலம் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்திற்கு 'ராம்சர்' சர்வதேச அங்கீகாரம்
கர்நாடகத்தில் முதல் பாதுகாக்கப்பட்ட ஈரநிலம் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்திற்கு ‘ராம்சர்’ சர்வதேச அங்கீகாரம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
5 Aug 2022 3:50 AM IST