வங்காளதேசத்தில் பறவை மோதியதால் இரு விமானங்கள் தரையிறக்கம்
வங்காளதேசத்தில் பறவை மோதியதால் இரு விமானங்கள் தரையிறக்கப்பட்டன.
14 Aug 2023 1:46 AM ISTசுற்றுச்சூழலை பாதுகாக்க உதவிடும் பறவை இனங்களை பாதுகாக்க வேண்டும்
சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவிடும் பறவை இனங்களை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்களுக்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
10 May 2023 12:15 AM ISTஅலாஸ்காவில் இருந்து ஆஸ்திரேலியா வரை 13 ஆயிரம் கி.மீ. இடைவிடாமல் பறந்து உலக சாதனை படைத்த பறவை
இந்த பறவை தனது பயணத்தின் போது ஓய்வுக்காகவோ, உணவுக்காகவோ எங்கும் தரை இறங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
6 Jan 2023 11:48 PM ISTபறவைகள் இல்லாமல் வெறிச்சோடிய மேலச்செல்வனூர் சரணாலயம்
சீசன் தொடங்கியும் தண்ணீர் இல்லாததால் பறவைகள் இல்லாமல் சாயல்குடி அருகே உள்ள மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயம் வெறிச்சோடி காணப்படுகிறது.
24 Nov 2022 9:09 PM ISTசீசன் தொடங்கும்முன் தேர்த்தங்கல் சரணாலயத்துக்கு பறவைகள் வருமா?
வைகை தண்ணீர் வரத்தால் தண்ணீருடன் காட்சி அளித்து வரும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம். சீசன் தொடங்கும் முன்பு பறவைகள் வருமா?என எதிர்பார்ப்பில் கிராம மக்கள் உள்ளனர்.
28 Sept 2022 10:53 PM ISTவறண்டு கிடக்கும் காஞ்சிரங்குளம், சித்திரங்குடி பறவைகள் சரணாலயம்
வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டும் வறண்ட நிலையில் காஞ்சிரங்குளம், சித்திரக்குடி பறவைகள் சரணாலயம் காணப்படுகிறது.
15 Sept 2022 9:55 PM IST