
சி.ஆர்.பி.எப். படையின் இசட் பிளஸ் பாதுகாப்பை ஏற்க பஞ்சாப் முதல் மந்திரி மறுப்பு
சி.ஆர்.பி.எப். படையின் இசட் பிளஸ் பாதுகாப்பை பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் ஏற்க மறுத்துள்ளார்.
1 Jun 2023 12:26 PM
வகுப்புவாத உணர்வை தூண்டும் எதிர்க்கட்சிகள் : பஞ்சாப் முதல்-மந்திரி கடும் குற்றச்சாட்டு
எதிர்கட்சிகள் வகுப்புவாத உணர்வுகளை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் பெற நினைப்பதாக பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
4 March 2023 5:27 PM
"பஞ்சாப் மாநிலம் 9 மாதங்களில் 30 ஆயிரம் கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளது" - பகவந்த் மான்
பஞ்சாப் மாநில அரசின் கொள்கைகள் தொழில் மற்றும் வர்த்தகத்திற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி உள்ளதாக பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
23 Dec 2022 4:59 PM
அமெரிக்காவில் இந்திய குடும்பம் படுகொலை: உயர்மட்ட விசாரணைக்கு பஞ்சாப் முதல் மந்திரி கோரிக்கை
துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்ட அமெரிக்க வாழ் இந்திய குடும்பம் நேற்று கலிபோர்னியாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.
6 Oct 2022 4:42 PM
பகவந்த் மான் இல்லத்தை முற்றுகையிட பா.ஜ.க.வினர் முயற்சி - தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டிய போலீசார்
பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிடுவதற்காக பா.ஜ.க.வினர் ஊர்வலமாக சென்றனர்.
22 Sept 2022 1:45 PM
பஞ்சாப் அட்வகேட் ஜெனரலாக வினோத் காய் பதவியேற்பார் - பகவந்த் மான்
பஞ்சாபின் அடுத்த அட்வகேட் ஜெனரலாக வினோத் காய் நியமிக்கப்படுவார் என பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
28 July 2022 10:54 AM
பஞ்சாப் மந்திரிசபை விரிவாக்கம்: 5 பேர் புதிய மந்திரியாக பதவியேற்பு..!
பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான், தனது மந்திரிசபையை விரிவாக்கம் செய்து உள்ளார்.
5 July 2022 1:09 AM
மந்திரி சபையை விரிவுபடுத்துகிறார் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான்..!
பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் தனது மந்திரி சபையை நாளை விரிவாக்கம் செய்ய உள்ளார்.
3 July 2022 9:45 AM
"டெல்லியில் ஊழலுக்கு முடிவு; பஞ்சாபில் செயல்முறை தொடக்கம்" - இமாச்சலில் கெஜ்ரிவால் உரை
இமாச்சலப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
25 Jun 2022 4:56 PM
தேசிய அரசியலில் தீவிரம் காட்டும் சந்திரசேகர ராவ்: அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இன்று பஞ்சாப் பயணம்..!
சந்திரசேகர ராவ், இன்று அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து பஞ்சாப் விவசாயிகளை சந்திக்க உள்ளார்.
22 May 2022 10:51 AM