பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம்: பிபிசி செய்தி நிறுவனத்திற்கு டெல்லி கோர்ட்டு சம்மன்...!
பிரதம் மோடி குறித்த ஆவணப்படம் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனத்திற்கு டெல்லி கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.
3 May 2023 8:40 PM ISTகுஜராத் சட்டசபையில் பி.பி.சி. நிறுவனத்துக்கு எதிராக தீர்மானம்
குஜராத் சட்டசபையில் பி.பி.சி. நிறுவனத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
12 March 2023 5:23 AM ISTபுதிய விதிமுறையின்படி மாணவர்கள் வன்முறையில் இறங்கினால் 'டிஸ்மிஸ்' - டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்
புதிய விதிமுறையின்படி மாணவர்கள் வன்முறையில் இறங்கினால் ‘டிஸ்மிஸ்’ போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள நிர்வாகம் தயங்காது என்று ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
2 March 2023 10:06 PM IST'அரசியலுக்கு வர தைரியம் இல்லாதவர்களின் அரசியல் விளையாட்டு' - பிபிசி ஆவணப்படம் குறித்து ஜெய்சங்கர் 'பளிச்' பதில்
பிரதமர் மோடி குறித்து பிபிசி ஆவணப்படம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
21 Feb 2023 7:48 PM ISTஇந்த நாட்டை கோட்சே நாடாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது - பீகார் துணை முதல்-மந்திரி
கோட்சேக்களின் நாடாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது என்று பீகார் துணை முதல்-மந்திரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
18 Feb 2023 4:52 AM ISTடெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிரடி ஆய்வு
டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர்.
14 Feb 2023 12:59 PM ISTஇந்தியாவில் பிபிசி செய்தி நிறுவனத்தை தடை செய்யக்கோரி மனு - தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு
இந்தியாவில் பிபிசி செய்தி நிறுவனத்தை தடை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
10 Feb 2023 1:28 PM ISTகாஞ்சிபுரம்: பி.பி.சி. ஆவணப்படத்தை பொதுவெளியில் திரையிட்ட இளைஞர் காங்கிரசார்
பா.ஜ.க. அரசு சிறுபான்மையினருக்கு எதிரான அரசு என செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.
5 Feb 2023 10:45 PM IST'பிபிசி தகவல் போர் நடத்துகிறது' - பிரதமர் மோடியின் ஆவணப்படம் குறித்து ரஷியா கருத்து
குஜராத் கலவரத்திற்கு நரேந்திர மோடி நேரடி பொறுப்பு என்று பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் குறிப்பிட்டுள்ளது.
30 Jan 2023 8:41 PM IST'சுப்ரீம் கோர்ட்டின் பொன்னான நேரத்தை வீணடிக்கும் செயல்'- பிபிசி ஆவணப்பட தடை மனு குறித்து சட்ட மந்திரி கருத்து
பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை செய்துள்ளது.
30 Jan 2023 5:23 PM ISTகுஜராத் கலவரம் தொடர்பான பி.பி.சி. ஆவணப்படம் குறித்து அமெரிக்கா கருத்து
பி.பி.சி. ஆவணப்படம் பற்றி தனக்கு தெரியாது என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளார்.
24 Jan 2023 10:36 AM IST