கோலியனூர் ஒன்றியத்தில் பயன்பாடின்றி நிற்கும் குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள்
கோலியனூர் ஒன்றியத்தில் குப்பை சேகரிப்பதற்கான பேட்டரி வாகனங்கள் பயன்பாடின்றி நிற்கின்றன.
27 Oct 2023 12:15 AM IST32 பஞ்சாயத்துகளுக்கு 58 புதிய பேட்டரி வாகனங்கள்; அமைச்சர் வழங்கினார்
ஆலங்குளம் யூனியனில் 32 பஞ்சாயத்துகளுக்கு 58 புதிய பேட்டரி வாகனங்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
7 Oct 2023 1:43 AM IST48 ஊராட்சிகளுக்கு மின்கல வாகனங்கள்
காணை ஒன்றியத்தில் 48 ஊராட்சிகளுக்கு மின்கல வாகனங்களை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
29 Aug 2023 12:15 AM ISTதூய்மை பணிகளுக்கு பேட்டரி வாகனங்கள்
கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் தூய்மை பணிகளுக்கு பேட்டரி வாகனங்களை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.
25 Aug 2023 5:45 PM ISTதிருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயன்பாடின்றி கிடக்கும் பேட்டரி வாகனங்கள்
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயன்பாடின்றி கிடக்கும் பேட்டரி வாகனங்களை தூய்மை பணி சிறந்து விளங்க செய்திட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
31 July 2023 6:08 PM ISTநகராட்சி தூய்மை பணிகளுக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி
சங்கரன்கோவில் நகராட்சி தூய்மை பணிகளுக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
23 July 2023 12:30 AM ISTமாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 8 ஊராட்சிகளுக்கு ரூ.50 லட்சத்தில் 20 பேட்டரி வாகனங்கள்
மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 8 ஊராட்சிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் 20 பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
21 July 2023 7:10 PM IST'பேட்டரி வாகனங்களுக்கு அனுமதி கட்டணம் ரத்து' - தமிழக அரசு
பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு அனுமதி கட்டணம் ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
30 Jun 2023 10:18 AM IST26 ஊராட்சிகளுக்கு ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் மின்கல வண்டிகள்
26 ஊராட்சிகளுக்கு ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் மின்கல வண்டிகள் வழங்கப்பட்டன.
27 Jun 2023 12:37 AM ISTபேட்டரி வாகனங்களுக்கு வரி விதிக்க திட்டம்
பேட்டரி வாகனங்களுக்கு வரி விதிக்க புதுவை அரசு திட்டமிட்டு உள்ளது.
19 Jun 2023 11:07 PM ISTஓரம்கட்டப்பட்ட பழுதான பேட்டரி வாகனங்கள்
மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட திருப்பரங்குன்றம், ஹார்விப்பட்டி, திருநகர் பகுதியில் பேட்டரி இல்லாமல் பேட்டரி வாகனங்கள் ஓரம் கட்டப்பட்டு உள்ளன. அதனால் மேடான குடியிருப்பு பகுதியில் சுகாதாரம் கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
8 Jun 2023 1:59 AM IST3 பேரூராட்சிகளுக்கு குப்பைகளை சேகரிக்க பேட்டரி வாகனங்கள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
3 பேரூராட்சிகளுக்கு குப்பைகளை சேகரிக்க பேட்டரி வாகனங்களை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
12 Dec 2022 12:15 AM IST