நீதிக்கான எங்களது போராட்டத்தில் முதல் நடவடிக்கை; இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு முடிவு பற்றி பஜ்ரங் பூனியா பரபரப்பு பேட்டி
நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா பேட்டியில் கூறியுள்ளார்.
14 May 2023 1:20 PMஒரு பொண்ணை ஏற்பாடு செய்யுங்கள்...!! பஜ்ரங் பூனியா பற்றி பிரிஜ் பூஷண் பரபரப்பு குற்றச்சாட்டு
ஒரு பொண்ணை ஏற்பாடு செய்யுங்கள் என மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா கூறினார் என்று பிரிஜ் பூஷண் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
3 May 2023 4:50 AM'மல்யுத்த சம்மேளன தலைவரை நீக்கும் வரை எங்களது போராட்டம் ஓயாது' - மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரை நீக்கக்கோரி வீரர், வீராங்கனைகள் டெல்லியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Jan 2023 8:31 PMவீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்; இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் காணப்படும் சர்வாதிகார போக்கை வீரர்களால் சகித்து கொள்ள முடியாது என்று பஜ்ரங் பூனியா கூறியுள்ளார்.
18 Jan 2023 11:30 AMஉலக மல்யுத்த போட்டியில் பஜ்ரங் பூனியா 4-வது முறையாக பதக்கம் வென்று சாதனை
அரியானாவை சேர்ந்த 28 வயது பஜ்ரங் பூனியா, உலக சாம்பியன்ஷிப்பில் ருசித்த 4-வது பதக்கம் இதுவாகும்.
19 Sept 2022 8:32 PMமல்யுத்த சாம்பியன்ஷிப்: காலிறுதியில் பஜ்ரங் புனியா தோல்வி
மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதியில் பஜ்ரங் புனியா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
17 Sept 2022 8:30 PMகாமன்வெல்த் மல்யுத்தம் : பஜ்ரங் புனியா தங்கம் வென்றார் - இந்தியாவுக்கு 7-வது தங்கப் பதக்கம்
இந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி வெல்லும் 7-வது தங்க பதக்கம் இதுவாகும்.
5 Aug 2022 5:11 PMகாமன்வெல்த் மல்யுத்த போட்டி : பஜ்ரங் புனியா, தீபக் புனியா காலிறுதிக்கு முன்னேற்றம்
இந்தியா அதிக பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படும் மல்யுத்த போட்டிகள் தொடங்கியுள்ளன.
5 Aug 2022 11:49 AM