
முதல் ஒருநாள் போட்டி: பாகிஸ்தான் - நியூசிலாந்து நாளை மோதல்
நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.
28 March 2025 2:11 PM
சர்வதேச டி20 கிரிக்கெட்; பாபர் அசாமின் சாதனையை முறியடித்த ஹசன் நவாஸ்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.
21 March 2025 1:08 PM
பாபர் அசாம் நீக்கம்: பாக்.கிரிக்கெட் வாரியத்தை விளாசிய முன்னாள் வீரர்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து பாபர் அசாம் நீக்கப்பட்டுள்ளார்.
15 March 2025 10:07 AM
அணியின் நலனை விட வேறு எதுவும் பெரிது கிடையாது - பாபர் அசாமை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்
தான் பாபர் அசாமின் மிகப்பெரிய ரசிகன் என்று அஸ்வின் கூறியுள்ளார்.
22 Feb 2025 3:26 AM
என்னை யாரும் அப்படி அழைக்க வேண்டாம் - பாபர் அசாம் வேண்டுகோள்
பாகிஸ்தானிய ஊடகங்களும், ரசிகர்களும் பாபர் அசாமை ‘கிங்’ என்று அழைப்பர்.
14 Feb 2025 12:03 PM
பரபரப்பான சூழலில் பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் 2-வது டெஸ்ட்
வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் 244 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
26 Jan 2025 6:20 PM
147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த பாபர் அசாம் - ஷான் மசூத் ஜோடி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் பாலோ ஆன் ஆனது.
6 Jan 2025 5:12 AM
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க பாகிஸ்தான் போராட்டம்
பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 194 ரன்களில் ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது.
6 Jan 2025 3:03 AM
சர்வதேச கிரிக்கெட்; விராட், ரோகித்துக்கு பின் 3வது வீரராக மாபெரும் சாதனை படைத்த பாபர் அசாம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
27 Dec 2024 5:31 AM
பாபர் மட்டுமல்ல.. விராட் கோலியுடன் யாரை ஒப்பிட்டாலும் சிரிப்பேன் - பாக்.முன்னாள் வீரர்
விராட் கோலியை விட பாபர் அசாம் சிறந்தவர் என்று அவ்வப்போது பேச்சுகள் எழுவது வழக்கமாகும்.
23 Dec 2024 8:50 AM
டி20 கிரிக்கெட்: விராட் கோலியின் வாழ்நாள் சாதனையை தகர்த்த பாபர் அசாம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் பாபர் அசாம் 41 ரன்கள் அடித்தார்.
19 Nov 2024 9:04 AM
முதலாவது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு.. பாகிஸ்தான் 203 ரன்களில் ஆல் அவுட்
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
4 Nov 2024 7:12 AM