பதஞ்சலி நிறுவனம் மீதான வழக்கு முடித்து வைப்பு
பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்துள்ளது.
13 Aug 2024 1:20 PM ISTவங்காளதேசத்தின் சிறுபான்மை இந்துக்களுடன் இந்தியா துணை நிற்க வேண்டும் - பாபா ராம்தேவ்
வங்காளதேசத்தில் உள்ள சிறுபான்மை இந்து சகோதரர்களுடன் இந்தியா துணை நிற்க வேண்டும் என பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
7 Aug 2024 5:47 AM ISTகன்வார் யாத்திரை உத்தரவு; பெயரை மறைக்க தேவையில்லை - பாபா ராம்தேவ் கருத்து
தங்கள் பெயரை யாரும் மறைக்க தேவையில்லை என கன்வார் யாத்திரை உத்தரவு குறித்து பாபா ராம்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
21 July 2024 5:57 PM ISTபதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்கள் ரத்து... உத்தரகாண்ட் அரசு அதிரடி
பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிரான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
30 April 2024 1:15 PM ISTநிபந்தனையற்ற பொதுமன்னிப்பு: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்ட பதஞ்சலி நிறுவனம்
பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட பொதுமன்னிப்பு விளம்பரம் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு உள்ளதாக நீதிபதிகள் நேற்று கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
24 April 2024 2:32 PM ISTபதஞ்சலி விளம்பரத்துக்கு இணையாக மன்னிப்பு இருக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு கடும் தாக்கு
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு சிறிதாக உள்ளது என நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
23 April 2024 2:33 PM ISTதவறான விளம்பரங்களை வெளியிட்ட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பகிரங்க மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்
விளம்பரங்களை வெளியிடுவதில் மாற்றங்கள் செய்வதாக பதஞ்சலி தரப்பில் உத்தரவாதம் அளித்த நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
16 April 2024 1:54 PM ISTநடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள் பாபா ராம்தேவ் - சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை
ராம்தேவ் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் ஏற்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
10 April 2024 2:29 PM ISTதவறான விளம்பரங்களை வெளியிட்ட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கோரிய பாபா ராம்தேவ்
புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு இருவருக்கும் ஒரு வாரம் அவகாசம் அளித்துள்ளது.
2 April 2024 1:52 PM ISTதவறான விளம்பரங்களுக்கு ரூ.1 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை.. பாபா ராம்தேவ் பதில்
தவறான விளம்பரங்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும்படி மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
22 Nov 2023 5:31 PM ISTபதஞ்சலியின் 4 நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படும் - ராம்தேவ்
அடுத்த 5 ஆண்டுகளில் பதஞ்சலியின் 4 நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படும் என்று ராம்தேவ் தெரிவித்தார்.
17 Sept 2022 11:44 PM ISTஅலோபதி மருத்துவ முறையை விமர்சிப்பது ஏன்? பாபா ராம்தேவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
அலோபதி மருத்துவ முறையை பாபா ராம்தேவ் விமர்சிக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
23 Aug 2022 4:53 PM IST