சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு - திரளான பக்தர்கள் தரிசனம்
ஆனிமாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.
14 Jun 2024 9:38 PMசபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு - பக்தர்கள் சாமி தரிசனம்
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.
14 May 2024 8:46 PMசபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
4 May 2024 9:12 PMசித்திரை மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை மறுநாள் திறப்பு
நடை திறப்பையொட்டி ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
7 April 2024 10:57 PMசென்னை ஆர்.ஏ.புரத்தில் அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்
சபரிமலையில் இருந்து வந்திருந்த மோகன் தந்திரி, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் தலைமை குருக்கள் சிவஸ்ரீ கே.பிச்சை குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது.
28 March 2024 9:53 AMபங்குனி உத்திரம்: பம்பையில் நாளை மறுநாள் அய்யப்பனுக்கு ஆராட்டு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு நாளை மறுநாள் பம்பை நதியில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது
23 March 2024 7:47 AMபங்குனி உத்திர திருவிழா: சபரிமலை அய்யப்பன் கோவிலில் 13-ந்தேதி நடை திறப்பு
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் 13-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.
7 March 2024 1:51 AMசபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு
தொடர்ந்து 18-ந்தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.
13 Feb 2024 3:13 AMசபரிமலை அய்யப்பன் கோவில் நடை 13-ந்தேதி திறப்பு
மாசி மாத பூஜையை முன்னிட்டு அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு சார்பில் சிறப்பு பஸ்ள் இயக்கப்படுகிறது.
9 Feb 2024 9:31 PMசபரிமலையில் மகரஜோதியை தரிசிக்க 10 இடங்களில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
சபரிமலை பொன்னம்பல மேட்டில் சாமி அய்யப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
12 Jan 2024 3:45 AMசபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜை இன்று நிறைவு பெறுகிறது.
27 Dec 2023 1:54 AMசபரிமலையில் 39 நாட்களில் ரூ.204.30 கோடி வசூல் - தேவஸ்தானம் தகவல்
சபரிமலையில் நேற்று வரை சுமார் 31,43,163 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
26 Dec 2023 12:18 PM