ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட தங்க அங்கி
மண்டல பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளா கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது.
22 Dec 2024 9:21 AM ISTஅய்யப்பனை தரிசிக்க 25, 26-ந் தேதிகளில் குறைவான பக்தர்களுக்கே அனுமதி
24-ந் தேதி வரையிலான ஆன்லைன் முன்பதிவு (70,000) ஏற்கனவே முடிந்து விட்டது.
22 Dec 2024 9:10 AM ISTதமிழக பக்தர்கள் வருகை குறைவால் சபரிமலையில் கூட்டம் இல்லை
வாரத்தின் இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டும் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.
28 Nov 2024 5:25 PM ISTசபரிமலையில் குழந்தைகள், முதியவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
18-ம் படியில் பணியமர்த்தப்பட்டுள்ள போலீசார் 15 நிமிடத்திற்கு ஒரு முறை மாற்றப்படுகிறார்கள்.
18 Nov 2024 6:12 AM ISTபம்பை வரை தமிழக பஸ்களுக்கு அனுமதி
அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக பம்பை வரை தமிழக பஸ்களை இயக்க கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது.
8 Nov 2024 3:04 PM ISTநடப்பு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நவ.15-ந் தேதி திறப்பு
நடப்பு சீசனின் மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் 14-ந் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Oct 2024 3:27 AM ISTஐப்பசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 16-ம் தேதி திறப்பு
ஐப்பசி மாத பூஜைக்காக கோவில் நடை வரும் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
11 Oct 2024 2:29 PM ISTசபரிமலைக்கு தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதி - பினராயி விஜயன் தகவல்
சபரிமலை பெருவழிபாதையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
6 Oct 2024 8:41 AM ISTஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 20ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
15 July 2024 12:18 PM ISTசபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது.
14 July 2024 9:27 PM ISTஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மறுநாள் திறப்பு
ஜூலை 20-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
13 July 2024 9:50 PM ISTஆடி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 15-ந்தேதி திறப்பு
ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
4 July 2024 8:47 AM IST