இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: சதம் விளாசிய ஸ்டீவன் சுமித்
இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட்டில் அதிக சதம் விளாசியவர் என்ற ஜோ ரூட்டின் (10) சாதனையை ஸ்டீவன் சுமித் சமன் செய்தார் .
15 Dec 2024 12:35 PM ISTஇந்திய அணிக்கு எதிராக மீண்டும் சதம் விளாசிய டிராவிஸ் ஹெட்
இம்மைதானத்தில் கடந்த 3 இன்னிங்ஸ்களிலும் டிராவிஸ் ஹெட் டக் அவுட் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
15 Dec 2024 11:07 AM ISTஇனி அவர் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற முடியாது - தேர்வுக்குழு தலைவர் திட்ட வட்டம்
ஆஸ்திரேலிய நிர்வாகம் விரும்பினால் தான் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க தயாராக இருப்பதாக வார்னர் விருப்பம் தெரிவித்திருந்தார்.
16 July 2024 10:37 AM ISTஅணியில் மீண்டும் தேர்வானால் தொடக்க ஆட்டக்காரராக விளையாட தயார் - வார்னர் அதிரடி அறிவிப்பு
டி20 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் வார்னர் அறிவித்தார்.
9 July 2024 3:44 PM ISTஆஸ்திரேலிய அணியினர் நேர்மையாக விளையாடி வெற்றி பெற முயற்சிப்பார்கள் - இங்கிலாந்து வீரர் நம்பிக்கை
ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி கடினமாக விளையாடும் என்று நம்புவதாக மார்க் வுட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
15 Jun 2024 12:02 PM ISTஆஸ்திரேலிய அணிக்கு உதவத் தயார் - ஆஸி. முன்னாள் வீரர் அறிவிப்பு...!
பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது.
22 Feb 2023 10:03 AM ISTஆஸ்திரேலிய அணியில் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளர் சேர்ப்பு
ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் கூடுதலாக குனேமேன் என்ற இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சேர்க்கப்பட்டுள்ளார்..
13 Feb 2023 5:40 AM ISTவிராட்கோலியை தான் இந்திய அணி அதிகம் நம்பி இருக்கிறது - கிரேக் சேப்பல் கருத்து
முன்னணி வீரர்கள் காயத்தால் சிக்கி தவிப்பதால் இந்திய டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணியால் வெல்ல முடியும் என்று கிரேக் சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார்.
5 Feb 2023 5:22 AM ISTஆஸ்திரேலிய அணியினர் பயிற்சி ஆட்டத்தில் ஆடாதது ஆச்சரியம் அளிக்கிறது..!! - சுரேஷ் ரெய்னா
பயிற்சி ஆட்டங்கள் முக்கியமானவை, ஆஸ்திரேலிய அணியினர் விளையாடி இருக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.
5 Feb 2023 5:08 AM ISTஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு...!
இந்தியாவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
11 Jan 2023 2:38 PM ISTமெல்போர்ன் டெஸ்ட்: இந்திய அணிக்கு சாதகமான ஆஸ்திரேலிய அணியின் வெற்றி
தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்ததால் அந்த அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
30 Dec 2022 8:49 AM IST'ஆஸ்திரேலிய அணியில் கோழைகள் இல்லை' - லாங்கர் குற்றச்சாட்டுக்கு கம்மின்ஸ் பதிலடி
ஆஸ்திரேலிய அணியில் கோழைகள் இல்லை என்று லாங்கர் குற்றச்சாட்டுக்கு கம்மின்ஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
30 Nov 2022 1:54 AM IST