
திடீரென பாகனை கொடூரமாக தாக்கி கொன்ற யானை... மிரளவைக்கும் வீடியோ
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
7 Feb 2025 5:55 AM
வாரணாசி சென்ற ரெயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய கும்பல்
குற்றவாளிகளை பிடிப்பதற்காக ரெயில்வே லைனை ஒட்டிய கிராமங்களில் ரெயில்வே போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
2 Dec 2024 9:33 AM
மாலி நாட்டின் ராணுவ பயிற்சி முகாம் மீது தாக்குதல்
மாலியின் தலைநகரில் உள்ள ராணுவ பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
17 Sept 2024 10:07 AM
அமெரிக்காவில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. இந்திய வம்சாவளி நிர்வாகி அடித்துக்கொலை
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
10 Feb 2024 5:49 AM
ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் பக்தர்கள் மீது தாக்குதல்- அண்ணாமலை கண்டனம்
தமிழக பாஜகவின் திருச்சி மாவட்ட பிரிவு சார்பில் இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலுக்கு வெளியே போராட்டம் நடத்தப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
12 Dec 2023 7:27 AM
ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல்.. ரத்தம் சிந்தியதால் நடை அடைப்பு
வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்க இருக்கும் நிலையில், கோவில் வளாகத்தில் ரத்தம் சிந்தியது அபசகுனமாக கருதப்பட்டது.
12 Dec 2023 6:33 AM
வாலிபரை தாக்கிய சிறுவர்கள் உள்பட 4 பேர் மீது வழக்கு
வாலிபரை தாக்கிய சிறுவர்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
24 Oct 2023 6:49 PM
மைசூருவில் நடுரோட்டில் போலீசாரை சுற்றி வளைத்து தாக்குதல்
மைசூருவில் சீக்கிரமாக சாலையை கடக்க கூறியதால் நடுரோட்டில் போலீசாரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திய 5 பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
21 Oct 2023 6:45 PM
கொத்தனாரை தாக்கிய ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது
தக்கலை அருகே கொத்தனாரை தாக்கிய ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது ெசய்யப்பட்டனர்.
19 Oct 2023 6:45 PM
நிலத்தகராறில் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்; ஒருவர் கைது
நிலத்தகராறில் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
4 Oct 2023 7:00 PM
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
1 Oct 2023 9:11 PM
தனியார் பஸ் டிரைவரை சரமாரியாக தாக்கிய வாலிபர்கள்
வேடசந்தூர் பஸ் நிலையத்தில் தனியார் பஸ் டிரைவரை வாலிபர்கள் சரமாரியாக தாக்கினர். அவர்களை தடுக்க வந்த கண்டக்டருக்கும் அடி-உதை விழுந்தது.
30 Sept 2023 10:00 PM